வரலாற்று சான்றுகளாக கூட பார்க்க முடியாத சில இராட்சியங்கள்..சுவாரஸ்யமான கதையின் துவக்கம்!
பொதுவாக நாம் புத்தகங்களிலும் படங்களிலும் இந்த உலகில் இருந்து மறைந்து போன அரசர்கள் மற்றும் கலாசாரங்கள் பற்றி கேள்விபட்டிருப்போம்.
அந்த வகையில் பல நூறு வருடங்களுக்கு முன்னர் யாரும் எதிர்பார்த்திராத மர்மங்களை கொண்டது தான் பாரசீகப் பேரரசு.
இந்த வரலாற்றை கேட்கும் போது இப்படியான ஆட்சியாளர்கள் இருந்தார்களா? என திகைக்க தோன்றும்.
மேலும் கலாச்சாரங்கள் என பார்க்கும் தமிழர்களின் கலாச்சாரத்துடன் தொடர்புப்பட்ட கதைகள் நிறைய இருக்கின்றன. இதனை சான்றுகள் மூலமும் அறிந்து கொள்ளலாம்.
ஆனால் சுமார் கி.பி 6 ஆம் நூற்றாண்டு வரை ஒரு ஒத்திசைவான பேரரசாக இருந்த “மினோவான் கலாச்சாரம்” பற்றி கேள்விபட்டுள்ளீர்களா?
இது போன்ற சுவாரஸ்யமான பல கதைகளை உள்ளடக்கிய தொகுப்பை கீழுள்ள காணொளியில் காணலாம்.