சைலண்ட் கில்லராகும் High BP - அலட்சியம் வேண்டாம்! சுயநினைவை இழக்க நேரிடும்

By Nivetha Jul 02, 2022 06:45 PM GMT
Report

ஆரோக்கியத்தை புறக்கணித்து உணவு முறைகளை மாற்றி வருவதாலும், அதிகரித்து வரும் வேலைப்பளுவால் ஏற்படும் முறையற்ற தூக்கத்தின் காரணமாகவும் தற்காலத்து மக்கள் எக்கச்சக்கமான நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.

அந்த வகையில் உயர் ரத்த அழுத்த நோயால் ஏற்படும் விளைவுகள் பற்றிதான் தற்போது பார்க்கப் போகிறோம்.

ஹைப்பர் டென்ஷன் என அழைக்கக் கூடிய இந்த உயர் ரத்த அழுத்தம் வராமல் கட்டுப்படுத்த ரத்த அழுத்தத்தை 80/120 என்ற நிலையிலேயே வைத்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சைலண்ட் கில்லராகும் High BP - அலட்சியம் வேண்டாம்! சுயநினைவை இழக்க நேரிடும் | High Bp Symptoms In Tamil

அதாவது குறைந்த அளவு BP-ஐ 80 அல்லது அதற்கு கீழும், அதிகளவு BP-ஐ 120க்கு குறைவாக வைத்திருக்க வேண்டுமாம்.

இல்லாவிடில், தமனிகள் இரத்த நாளங்களின் சுவர்களை சேதப்படுத்தி தீவிர ரத்த அழுத்தத்தை உணரச் செய்யும்.

இதன் காரணமாகத்தான் அடைப்பு ஏற்படுகிறது. இந்த அடைப்பு ஏற்பட்டால் இதயத்துக்கான ஆக்சிஜன் மற்றும் ரத்த ஓட்டத்தை அனுமதிக்காது தீவிர தாக்குதலை உண்டாக்கி மரணத்தினை ஏற்படுத்தும்.

சைலண்ட் கில்லராகும் High BP - அலட்சியம் வேண்டாம்! சுயநினைவை இழக்க நேரிடும் | High Bp Symptoms In Tamil

 உயர் ரத்தம் அழுத்தம்தானே என்று அலட்சியாக இருந்தால் அபாயகரமான பக்கவாதமும், மாரடைப்புமே ஏற்படும்.

முக்கிய விடயம் என்ன என்றால் ஏதும் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளாத வரையில் எந்த அறிகுறியை பற்றியும் அறிந்திருக்க மாட்டீர்கள். அதன் காரணமாகத்தான் உயர் ரத்த அழுத்தத்தை ஒரு சைலண்ட் கில்லர் என குறிப்பிட்டுள்ளோம்.

 எனவே உங்கள் உடலில் இரத்த அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு இருப்பதைக் குறிக்கும் சில அறிகுறிகள் உள்ளன. அவற்றை விரிவாக பார்க்கலாம்.

எச்சரிக்கை அறிகுறிகள் 

தலைவலி மற்றும் மூக்கில் இரத்தம்

பொதுவாக, உயர் இரத்த அழுத்தம் எந்த அறிகுறியையும் காட்டாது. இருப்பினும், பெரும்பாலான தீவிர நிகழ்வுகளில், மூக்கில் இரத்தப்போக்குடன் ஒருவருக்கு தலைவலி ஏற்படலாம். நீங்கள் தொடர்ந்து தலைவலியை அனுபவித்து, மூக்கில் இரத்தம் வடிந்தால், உடனடியாக மருத்துவ உதவிக்கு அழைக்கவும்.

சைலண்ட் கில்லராகும் High BP - அலட்சியம் வேண்டாம்! சுயநினைவை இழக்க நேரிடும் | High Bp Symptoms In Tamil

மூச்சுவிடுவதில் சிரமம்

ஒருவர் நுரையீரலை வழங்கும் இரத்த நாளங்களில் உயர் இரத்த அழுத்தமான தீவிர நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்தால் அவதிப்படும்போது, அவர் அல்லது அவள் மூச்சுத் திணறலை அனுபவிக்கலாம்.

குறிப்பாக நடைபயிற்சி, தூக்குதல், படிக்கட்டுகளில் ஏறுதல் மற்றும் பலவற்றைச் செய்யும்போது.

சைலண்ட் கில்லராகும் High BP - அலட்சியம் வேண்டாம்! சுயநினைவை இழக்க நேரிடும் | High Bp Symptoms In Tamil

உயர் இரத்த அழுத்த நெருக்கடியில், மூச்சுத் திணறல் தவிர, நீங்கள் கடுமையான கவலை, தலைவலி, மூக்கில் இருந்து இரத்தம் வருவது போன்றவற்றை உணரலாம் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால் சுயநினைவை இழக்க நேரிடும்.

உயர் இரத்த அழுத்தத்திற்கு முக்கிய காரணம்

  1. புகைப்பழக்கம்
  2. மன அழுத்தம்
  3. 1.5 கிராமிற்கு மேல் அதிக உப்பு எடுத்துக் கொள்வது
  4. மரபணு குறைபாடு
  5. வயதாகுதல்
  6. உடல் பருமன்
  7. உடற்பயிற்சியின்மை போன்றவைகள் மிக முக்கியக் காரணிகளாக அமைகிறது.

உயர் இரத்த அழுத்ததினால் ஏற்படும் பக்க விளைவுகள் 

​இதய பிரச்சனைகள்

உயர் இரத்த அழுத்தம் இதய பிரச்சினைகளுக்கு ஒரு முக்கியமான காரணமாக அமைகிறது.

அதிக இரத்த அழுத்தத்தால் இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது.

சைலண்ட் கில்லராகும் High BP - அலட்சியம் வேண்டாம்! சுயநினைவை இழக்க நேரிடும் | High Bp Symptoms In Tamil

இது இதயத்தை சேதப்படுத்தி இதய செயலிழப்புக்கு வழி வகுக்கிறது. எனவே நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இதய பிரச்சினைகளை களைய முடியும்.

பல பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், ஒல்லியான இறைச்சிகள், நட்ஸ் வகைகள் மற்றும் விதைகளை சாப்பிடுவதன் மூலம் உங்க உடலை ஆரோக்கியமாக வைக்க முடியும். அதே நேரத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சோடியம் மற்றும் கொழுப்பு மற்றும் சர்க்கரை உணவுகளை கட்டுப்படுத்துங்கள். 

​சிறுநீரக பிரச்சினைகள்

உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் சிறுநீரக பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

உயர் இரத்த அழுத்தம் சிறுநீரகம் சரியாக செயல்படுவதை தடுக்கிறது. இது சிறுநீரக தமனிகளை சேதப்படுத்துகிறது.

பிறகு இது சிறுநீரக செயலிழப்புக்கு வழி வகுக்கும். அதே மாதிரி இரத்த அழுத்தத்தை குறைக்க 150 நிமிட மிதமான செயல்பாட்டில் ஈடுபடுங்கள். நடைபயிற்சி மற்றும் ஜாக்கிங் போன்றவற்றை மேற்கொண்டு வரலாம். ​

சைலண்ட் கில்லராகும் High BP - அலட்சியம் வேண்டாம்! சுயநினைவை இழக்க நேரிடும் | High Bp Symptoms In Tamil

பக்கவாதம்

உயர் இரத்த அழுத்தம் மூளையில் இருக்கும் இரத்த நாளங்களையும் சேதப்படுத்தும். இதனால் மூளையில் இரத்த உறைவு மற்றும் பக்க வாதம் போன்றவை உண்டாக வாய்ப்புள்ளது.

எனவே இதை தடுக்க நீங்கள் உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை செய்து வரலாம்.

சைலண்ட் கில்லராகும் High BP - அலட்சியம் வேண்டாம்! சுயநினைவை இழக்க நேரிடும் | High Bp Symptoms In Tamil

​பார்வை சிக்கல்கள் 

உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் பார்வை சிக்கலை அனுபவிக்கின்றனர்.

இப்படி தற்காலிகமாக ஏற்படும் பார்வை சிக்கல்கள் பின்னாளில் பார்வை குறைப்பாட்டை ஏற்படுகிறது.

அதே மாதிரி மன அழுத்தமும் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே உங்க மன அழுத்தத்தை நிர்வகிப்பது உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.

மன அழுத்தத்தை நிர்வகிக்க படுக்கைக்கு சற்று முன் அல்லது நீங்கள் காலையில் எழுந்தவுடன் 20 நிமிட யோகாவை நீங்கள் செய்து வரலாம். தியானம், சுவாச பயிற்சிகள் போன்றவற்றை நீங்கள் செய்யுங்கள். ​

சைலண்ட் கில்லராகும் High BP - அலட்சியம் வேண்டாம்! சுயநினைவை இழக்க நேரிடும் | High Bp Symptoms In Tamil

பாலியல் செயலிழப்பு

உயர் இரத்த அழுத்தம் பாலியல் செயலிழப்பையும் ஏற்படுத்துகிறது. அதே மாதிரி ஆண் மற்றும் பெண்களுக்கு இருக்கும் உயர் இரத்த அழுத்தம் பாலியல் செயலிழப்புக்கு வழி வகுக்க வாய்ப்பு உள்ளது.

உயர் இரத்த அழுத்தம் இருக்கும் ஆண்கள் விறைப்புத்தன்மை பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க வழிகள்

ஆரோக்கியமான உணவுகளை பின்பற்றி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி வாருங்கள்.

ஆல்கஹால் மற்றும் புகைப்பழக்கம் போன்றவற்றை தவிருங்கள். ஏனெனில் அவை உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

நடைபயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொண்டு வாருங்கள். 

அதிகளவிலான உப்பு அல்லது சோடியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதை நிறுத்த வேண்டும்.

முடிந்தால் வாரத்துக்கு ஓரிரு முறை உப்பு சேர்க்காத உணவுகளை உட்கொள்ளலாம்.

அதிகளவிலான மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டுப்பாடற்ற ஹைப்பர் டென்ஷன் ஏற்படும்.

அவர்கள் கட்டாயம் மெடிட்டேஷன் செய்வது, நல்ல இசையை கேட்பது போன்றவற்றை செய்ய வேண்டும். உடலையும் மனதையும் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருவதால் இதயத்தின் ஆரோக்கியத்தையும் ரத்த ஓட்டத்தையும் சீராக்க உதவுகிறது.

எச்சரிக்கை....

இரத்த அழுத்தம் என்று சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம். அது உங்கள் உயிரை அமைதியாக பறித்துவிடும்.

இரத்த அழுத்தம் இருப்பவர்கள் மருத்துவ ஆலோசனைகளை சரியாக பின் பற்ற வேண்டும்.

 


மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US