இந்த படத்துல புலி எங்கே இருக்கு? 3 நொடிகளில் கண்டுபிடிக்கவும்
ஆப்டிகல் இல்யூஷன் புகைப்பட டாஸ்க் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ஆப்டிகல் இல்யூஷன்
பொதுவாக சமூக வலைத்தளங்கள் என பார்க்கும் பொழுது அதில் வேடிக்கை, வியப்பு, காதல், மகிழ்ச்சி இப்படியான விடயங்களுக்கு பஞ்சமே இருக்காது.
தங்களின் வேலையை கூட விட்டுட்டு பயனர்கள் சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்றால் பொழுதை கழிக்கும் அத்தனை அம்சங்களும் அதில் கொண்டு வரப்பட்டுள்ளன.
அந்த வகையில் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதில், அடர்ந்த காட்டிற்குள் ஒரு வீடு இருக்கின்றது. மேலோட்டமாக பார்க்கும் பொழுது இப்படியான ஒரு காட்சி தான் தெரிகிறது.
ஆனால் இந்த புகைப்படத்தை கூர்ந்து கவனிக்கும் அதில் ஒரு புலி இருக்கின்றது. இது தான் இன்றைய தினம் பயனர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்.
கண்களிலிருந்து மறைந்திருக்கும் மாயா புலியை 3 விநாடிகளில் கண்டுபிடித்தால் அவர்கள் தான் கூர்மையானவர்களாக இருப்பார்கள்.
இந்த புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள் நிச்சயமாக டாஸ்க்கை முயற்சி செய்து பார்த்திருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |