Viral Video: குளத்தில் வேட்டையாடப்பட்ட மீன்! நாரையின் பிரமிக்க வைக்கும் செயல்
மீன் ஒன்றை பிடித்துவிட்டு அதை சாப்பிட போராடிய நாரையின் வியக்க வைக்கும் நுட்ப முறையடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மனிதர்கள் பகுத்தறிவு கொண்டவர்களாக இருக்கின்ற போதிலும் சில சமயம் ஐந்தறிவு கொண்ட ஜீவராசிகளின் அறிவாற்றல் நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகின்றது.
குறிப்பாக பறவைகளை இயற்கையின் விந்தைகள் என்றே கூற வேண்டும். இவற்றின் வேட்டை திறன், இணையை கவனித்துக்கொள்ளும் குணம், அவை வாழ்விடங்களை அமைத்துக்கொள்ளும் விதம் போன்றவற்றை பார்க்கும் போது மனிதர்களையே அவை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது.
அப்படி நாரையொன்று மீனை பிடித்து சாப்பிட முடியாமல் சில நொடிகள் போராட்டத்தின் பின்னர் நுட்பமான முறையில் மீனை சாப்பிடும் வியக்க வைக்கும் காட்சி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |