உடல் எடையை மின்னல் வேகத்தில் குறைக்கணுமா? இந்த கொங்குநாட்டு கொள்ளு துவையல் ஒன்று போதும்

Weight Loss Healthy Food Recipes
By Vinoja Dec 17, 2024 06:10 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே அனைவருக்கும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். 

viral fever symptoms: இந்த அறிகுறிகள் இருந்தால் உஷாரா இருங்க

viral fever symptoms: இந்த அறிகுறிகள் இருந்தால் உஷாரா இருங்க

அதிகரித்த வேலைப்பளு, துரித உணவுகளின் துகர்வு அதிகரித்தமை, ஒரே இடத்தில் அமர்ந்தப்படி மணிக்கணக்கில் வேலைப்பார்ப்பது போன்ற பல்வேறு காரணங்கள் உடல் எடை அதிகரிப்பு மற்றும் தொப்பை பிரச்சினைக்கு முக்கிய காரணமாக அமைகின்றது.

உடல் எடையை மின்னல் வேகத்தில் குறைக்கணுமா? இந்த கொங்குநாட்டு கொள்ளு துவையல் ஒன்று போதும் | Kongunattu Kollu Thuvaiyal For Weight Loss

உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்களும் கூட விரைவில் உடல் எடையை குறைக்க கொங்குநாட்டு கொள்ளு துவையலை வாரத்தில் மூன்று முறை எடுத்துக்கொண்டாலே போதும். 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அசத்தல் சுவையில்  கொங்குநாட்டு கொள்ளு துவையல் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

உடல் எடையை மின்னல் வேகத்தில் குறைக்கணுமா? இந்த கொங்குநாட்டு கொள்ளு துவையல் ஒன்று போதும் | Kongunattu Kollu Thuvaiyal For Weight Loss

தேவையான பொருட்கள்

முளைக்கட்டிய கொள்ளுப்பருப்பு/கொள்ளுப்பருப்பு - 250 கிராம் 

தண்ணீர் - தேவையானஅளவு

தாளிப்பதற்கு தேவையானவை

தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி 

மல்லி - 1தே.கரண்டி 

சீரகம் - 1 தே.கரண்டி

சின்ன வெங்காயம் - 15-20

பூண்டு - 5 பல் 

கறிவேப்பிலை - 2 கொத்து 

பச்சை மிளகாய் - 4 

உப்பு - தேவையான அளவு 

செய்முறை

உடல் எடையை மின்னல் வேகத்தில் குறைக்கணுமா? இந்த கொங்குநாட்டு கொள்ளு துவையல் ஒன்று போதும் | Kongunattu Kollu Thuvaiyal For Weight Loss

முதலில் முளைக்கட்டிய கொள்ளு பருப்பை தண்ணீரில் கழுவி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.( சாதாரண கொள்ளும் பயன்படுத்தலாம்)

அதனையடுத்து குக்கரில் கொள்ளு சேர்த்து அது மூழ்கும் அளவில் தண்ணீரட ஊற்றி 5 விசில் வரையில் நன்றாக வேகவிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். 

விசில் போனதும் சற்று ஆறவிட்டு, நீரை வடிகட்டி கொள்ளை தனியான எடுத்துக்கொள்ள வேண்டும். 

உடல் எடையை மின்னல் வேகத்தில் குறைக்கணுமா? இந்த கொங்குநாட்டு கொள்ளு துவையல் ஒன்று போதும் | Kongunattu Kollu Thuvaiyal For Weight Loss

பின்னர் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், மல்லி மற்றும் சீரகத்தை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றைசேர்த்து நிறம் மாறும் வரையில் நன்றாக வதக்கி, அதில் பச்சை மிளகாயையும் போட்டு வதக்கிக்கொள்ள வேண்டும். 

உடல் எடையை மின்னல் வேகத்தில் குறைக்கணுமா? இந்த கொங்குநாட்டு கொள்ளு துவையல் ஒன்று போதும் | Kongunattu Kollu Thuvaiyal For Weight Loss

அதன் பின்னர் வேக வைத்த கொள்ளு பருப்பையும் அதில் சேர்த்து 1 நிமிடம் நன்றாக கிளறிவிட்டு ஆறவிட வேண்டும்.

நன்றாக ஆறியதும் ஒரு மிக்சர் ஜாரில் வதக்கியபொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பான பதப்பில் அரைத்து எடுத்தால், அவ்வளவு தான் சுவையான கொங்குநாட்டு கொள்ளுப் பருப்பு துவையல் தயார்.  

Bread Halwa Recipe: கல்யாணவீட்டு பாணியில் பிரெட் அல்லா... இப்படி செய்து கொடுங்க

Bread Halwa Recipe: கல்யாணவீட்டு பாணியில் பிரெட் அல்லா... இப்படி செய்து கொடுங்க

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US