கைக்குழந்தையுடன் கதறிய பெண்! நடுரோட்டில் அரங்கேறிய தரமான சம்பவம்: வைரல் காட்சி
அமெரிக்காவில் காரை திருட முயன்ற திருடனிடம் இருந்து கைக்குழந்தையையும் தாயையும் காப்பாற்றிய ஹோட்டல் ஊழியரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
காரை திருட முயன்ற திருடன்
அமெரிக்காவில், புளோரிடாவில் அமைத்துள்ள ஃபோர்ட் வால்டன் கடற்கரை பகுதியில்“கிளிக் - எ” என்ற ஹோட்டலிருந்து கை குழந்கையுடன் வெளியே வந்துள்ளார்.
இவரது கார், கார் பார்க்கிங்கில் இருந்துள்ளது, கைக்குழந்தையுடன் அந்த பெண் காரை எடுப்பதற்கு சென்ற போது அவரை தாக்கி அவரின் காரை திருட முயற்சி செய்துள்ளார்.
அந்த நபரிடம் இருந்து அந்த பகுதியில் இருந்த ஹோட்டல் ஊழியர் வீரமாகச் செயல்பட்டுக் பெண்ணையும் குழந்தையும் காப்பாற்றியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
In reference to the FWB Chick-fil-A employee who ran to help a woman with a baby who was being carjacked, we want to say a sincere thank you to Ms. Kelner for providing video of a portion of the encounter. (see prior post). A major shout-out to this young man for his courage! pic.twitter.com/2Lcwe46azv
— OkaloosaSheriff (@OCSOALERTS) September 14, 2022