உங்கள் பல் அழகை பாதுகாக்க பாட்டி கூறும் வைத்தியம்? இனி இந்த பிரச்சினைகள் எல்லாம் வரவே வராதாம்
பொதுவாகவே அழகைப் பாதுகாப்பதில் நாங்கள் அதிகம் கவனம் செலுத்தி வருகிறோம் அதே போல பற்களை பாதுகாக்கின்றோமா என்றால் அதுவும் ஒரு கேள்விக்குறியே.
பற்களில் சிதைவு அல்லது அரிப்பு போன்றவை ஏற்படுவதன் காரணமாக முழுமையான துளைகள் ஏற்பட்டு இறுதியாக பற்களை முழுமையாகவோ அல்லது பகுதி அளவோ இழக்க நேரிடும். இவ்வாறான பற்சிதைவுகள் ஏற்பட்டால் பற்களில் அதிக வலி ஏற்படும்.
பற்சிதைவுகளை தடுப்பதற்கு முறையாக வாய்ச்சுத்தத்தை பாதுகாக்க வேண்டும். மேலும் பற்களுக்கு கல்சியம் மிகவும் அவசியம் இதனால் கால்சியம் நிறைந்த உணவுகளான பால், தயிர், வெண்ணெய் என்பனவற்றையும் முட்டை, மீன், இறைச்சி, நட்ஸ், விட்டமின் சி சத்துக்கள் கிடைக்கக்கூடிய உணவுகளை முறையாக உண்ண வேண்டும்.
நீங்கள் அழகைப்பாதுகாப்பது போல பற்களையும் பாதுகாக்க பாட்டி கூறும் வைத்தியம் தான் இது.