வழுக்கையுடன் போராடும் இளசுகளே! ஷாம்புவுடன் இதை கலந்து தடவினால் போதும்
பொதுவாக தற்போது இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முடி வளர்ச்சியை நாளுக்கு நாள் குறைவடைந்து கொண்டே வருகின்றது.
இதனால் முன் பகுதியில் ஒரு சொட்டை தோன்றி விடுகின்றது. இந்த சொட்டையை மறைப்பதற்கு பலர் பல வழிகளில் தேடி கொண்டிருப்பார்கள்.
இதனையும் தாண்டி மரபியல் காரணம் எனில் ஆண் முறை வழுக்கை என்று சொல்லப்படுகிறது.
இதனை தடுக்க வேண்டும் என்றால் வீட்டிலுள்ள சில மூலிகைகளை எண்ணெய்களில் கலந்து பூசி வந்தால் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
அந்த வகையில் சொட்டையுடன் போராடுபவர்களுக்கு ஒரு சூப்பரான டிப்ஸ் தொடர்ந்து பாருங்கள்.
1. விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்
சொட்யைாக இருப்பவர்கள் விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் லேசாக சூடுபடுத்தி 3 நாட்களுக்கு தலையில் மசாஜ் செய்துக் கொள்ளுங்கள்.
பின்னர் வெந்நீரால் நனைத்த டவலை போர்த்தி 3 -5 நிமிடங்கள் வரை இருக்கவும். இவ்வாறு செய்வதால் கூந்தலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து வழுக்கை பகுதியில் முடி வளர்ச்சி ஏற்படும்.
2. வேப்பிலை
ஆயுள்வேதத்தின் படி வேப்பிலை தோல் நிலை மற்றும் முடி உதிர்வை கட்டுபடுத்துகின்றது. கூந்தல் இல்லாத இடங்களில் வேப்பம்பூவை பயன்படுத்தி பேக் போட்டால் இரத்தயோட்டம் அதிகமாகி தலைமுடி வளர்ச்சியடைகின்றது.
இதனை தொடர்ந்து பொடுகு, பேன் ஆகிய பிரச்சினைகளையும் வரவிடாமல் தடுகின்றது. தலையை வரட்சியடைய வைத்து தலைமுடி உதிர்வை அதிகரிக்கும் பாக்ரீயாக்களை இல்லாமலாக்குகின்றது.
3. கோதுமை புல்
பொதுவாக கோதுமை புல்லில் புரதம், தாதுக்கள் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ, நார்ச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் ஆகிய ஊட்டசத்துக்கள் அதிகம் இருக்கின்றன.
இது தலைமுடி வளர்ச்சியை துண்டுகின்றது. கோதுமை புல் மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றை சேர்த்து ஒரு டம்பளர் குடிக்கவும். இவ்வாறு செய்வதால் தலைமுடி வளர்ச்சி அதிகமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |