தனது சாப்பாட்டை சாப்பிட்ட கோழி... நாய் பதிலுக்கு என்ன செய்தது தெரியுமா?
நாய் ஒன்று தனது சாப்பாடை சாப்பிட்ட கோழிக்கு எந்தவொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் தக்க பதிலடி கொடுத்துள்ள காட்சியே இதுவாகும்.
பொதுவாக வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளில் நன்றியுள்ள ஜீவன் என்று கருதப்படுவது நாய் தான். ஆம் பல இடங்களில் தன்னை விட்டு மேல் உலகத்திற்கு சென்ற எஜமான் திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பில் பல மாதங்களாக காத்திருக்கும் நாய்களை அவ்வப்போது பார்த்து வருகின்றோம்.
அதுமட்டுமில்லாமல் வீட்டில் சின்ன குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு இரண்டாவது பெற்றோராக இருப்பதும் இந்த நாய் மட்டும் தான். அந்த அளவிக்கு குழந்தைகளுக்கு நன்றாக பார்த்துக் கொள்ளும்.
இவ்வாறு தனது நன்றியுணர்வை அவ்வப்போது வெளிப்படுத்தி வரும் நாய் புத்திசாலிதனமாக பல இடங்களில் செயல்படுகின்றது.
இங்கு தனது சாப்பாட்டை சாப்பிட்ட சேவலுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. அதுவும் எந்தவொரு கோபமும் இல்லாமல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் கொடுத்த பதிலடி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
Not all fights require guns, swords, harsh words/responses...... most fights can be won with strategic thinking and thoughtful action...? pic.twitter.com/DxK4iVgSIe
— Sivaji VC Ganesan - God's Own Son. (@SivajiVCGanesan) November 16, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |