பொன்னான உள்ளத்துடன் பிறப்பெடுத்த 4 ராசிக்காரர்கள் - யாரையும் கைவிட மாட்டார்கள்

Horoscope Astrology
By Pavi Apr 02, 2026 06:28 PM GMT
Pavi

Pavi

Report

ஜோதிடத்தின்படி குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் உதவி செய்வதற்காகவே பிறந்த ராசிகள் என்று கூறப்படுகின்றது.

பொன்னான உள்ளத்துடன் பிறப்பெடுத்த 4 ராசிக்காரர்கள் - யாரையும் கைவிட மாட்டார்கள் | Helpful Zodiac Signs Golden Heart Astrology Says

ஜோதிட ராசி பலன்

ஜோதிடத்தின்படி சில ராசிகளில் பிறந்தவர்கள் பொன்னான உள்ளம் கொண்ட சில ராசிக்காரர்கள் இருக்கின்றனர் என்று கூறப்படுகின்றது. இவர்கள் பிறருக்கு உதவுவதிலும் சரி பிறரை மதிப்பதிலும் எதிலும் சிறந்தவர்கள் என்று கூறப்படுகின்றது. 

உறங்கும் போது தாலி கழன்று விழுந்தால் சுபமா,அசுபமா? ஜோதிட விளக்கம்

உறங்கும் போது தாலி கழன்று விழுந்தால் சுபமா,அசுபமா? ஜோதிட விளக்கம்

இவர்கள் எப்போதும் மற்றவர்களுக்கு உதவத் தயாராக இருப்பார்கள். விதி அவர்கள் மீது எத்தகைய சவால்களை தித்தாலும் அவர்கள் தங்களுக்குப் பிரியமானவர்களை ஒருபோதும் கைவிட மாட்டார்கள். 

இந்த ராசிக்காரர்களாக இருப்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்றும் கருதப்படுகிறார்கள். அவர்கள் எந்த ராசிக்காரர்கள் என்று பதிவில் பார்க்கலாம். 

பொன்னான உள்ளத்துடன் பிறப்பெடுத்த 4 ராசிக்காரர்கள் - யாரையும் கைவிட மாட்டார்கள் | Helpful Zodiac Signs Golden Heart Astrology Says

கடகம்

  1. கடக ராசிக்காரர்கள் பொன்னான உள்ளம் கொண்டவர்கள் என ஜோதிடம் கூறுகின்றது.
  2. இவர்கள் அதிக  உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் மற்றும் இரக்க குணம் கொண்டவர்கள்.
  3. மற்றவர்கள் துன்பப்படுவதை இவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது மற்றவர்களுக்கு உதவ எப்போதும் இவர்கள் தயாராக இருப்பார்கள்.
  4. உறவுகளும் அன்புக்குரியவர்களும் அவர்களுக்கு முதன்மையானவர்கள்.

கன்னி

  1. கடக ராசியைப் போலவே, கன்னி ராசிக்காரர்களும் மிகுந்த உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்.
  2. அவர்கள் யாருக்கும் தெரியாமல் அமைதியாக மற்றவர்களுக்கு உதவுவார்கள்.
  3. அவர்கள் தங்களுக்குப் பிரியமானவர்களை ஒருபோதும் கைவிடுவதில்லை.
  4. உறவுகளைப் பேணுவதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள்.

விருச்சிகம்

  1. விருச்சக ராசியில் பிறந்தவர்கள் வெளித்தோற்றத்தில் கடினமானவர்களாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் மிகுந்த விசுவாசமும் உதவி மனப்பான்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
  2. நள்ளிரவில் அழைத்தாலும் உடனடியாக வந்துவிடுவார்கள் என்பது இவர்களின் சிறப்பு.
  3. நட்பைப் பேணுவதில் இவர்கள் தங்கள் முழு மனதையும் அர்ப்பணிப்பார்கள்.

மீனம்

  1. மீன ராசிக்காரர்கள் மிகுந்த இரக்க குணம் கொண்டவர்கள்.
  2. மற்றவர்களின் துன்பத்தைக் காணும்போது இவர்களின் இதயம் துடிதுடித்துவிடுமாம். 
  3. அவர்கள் சுயநலமின்றி மற்றவர்களுக்கு உதவுகிறார்கள் என ஜோதிடத்தில் கூறப்படுகின்றது.
  4. சில சமயங்களில் தங்களுக்குத் தீங்கு செய்தவர்களுக்கு கூட அவர்கள் உதவி செய்ய ஒருபோதும் தயங்க மாட்டார்களாம். 
 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)

மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US