ரூ.18,000 தள்ளுபடியில் Samsung Galaxy Phone... குஷியில் வாடிக்கையாளர்கள்

Samsung Galaxy Mobile Samsung
By Manchu Aug 19, 2024 02:23 AM GMT
Manchu

Manchu

Report

அட்டகாசமான தள்ளுபடி விலையில் சாம்சங் கோலக்ஸி போன் விற்பனைக்கு வந்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியினை அளிக்கின்றது.

Samsung Galaxy S24 5G

Samsung Galaxy S24 5G அமேசானில் பெரும் தள்ளுபடி சலுகையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த போனில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 12MP முன்பக்க கேமரா உள்ளது

Google Pay-வில் தவறுதலாக அனுப்பிவிட்டீர்களா? திரும்ப பெறுவது எப்படி?

Google Pay-வில் தவறுதலாக அனுப்பிவிட்டீர்களா? திரும்ப பெறுவது எப்படி?

மேலும் இதில் Exynos 2400 செயலி பொருத்தப்பட்டுள்ளதுடன், 128GB, 256GB மற்றும் 512GB சேமிப்பு விருப்பங்கள் உள்ளன.

ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு கொண்டுள்ளதுடன், 50MP முதன்மை கேமரா, 10MP இரண்டாம் நிலை கேமரா மற்றும் 12MP மூன்றாவது கேமரா பொருத்தப்பட்டுள்ளது

ரூ.18,000 தள்ளுபடியில் Samsung Galaxy Phone... குஷியில் வாடிக்கையாளர்கள் | Heaviest Discount Offer On Samsung Galaxy S24 5G

மேலும் இதில் 6.2-இன்ச் FHD+ டைனமிக் AMOLED டிஸ்ப்ளே உள்ளதுடன், அதன் புதுப்பிப்பு விகிதம் 120Hz ஆகும். 2340 x 1080 Pix மற்றும் அதிகபட்ச பிரகாசம் 2600 nit வரை கொண்டது.

Google Pixel 9 Series:மொபைலின் அதிரவைக்கும் சிறப்பம்சங்கள் விலை என்ன தெரியுமா?

Google Pixel 9 Series:மொபைலின் அதிரவைக்கும் சிறப்பம்சங்கள் விலை என்ன தெரியுமா?

USB Type C போர்ட் சார்ஜ் அமைப்பைக் கொண்டுள்ள இதன் பேட்டரி 4000mAh ஆகும். மூன்று மாடல்களில் கிடைக்கின்றது.

ரூ.18,000 தள்ளுபடியில் Samsung Galaxy Phone... குஷியில் வாடிக்கையாளர்கள் | Heaviest Discount Offer On Samsung Galaxy S24 5G

Samsung Galaxy S24 5G ஃபோனின் 8GB RAM மற்றும் 128GB சேமிப்பக மாறுபாட்டின் விலை அமேசானில் ரூ.74,999 ஆகும். ஆனால், தற்போது 18,700 ரூபாய்க்கு நேரடி தள்ளுபடியில் 56,299 ரூபாய்க்கு வாங்கலாம்.

HDFC வங்கி அட்டை மூலம் ரூ.1000 தனி தள்ளுபடியும் கிடைக்கும் என்பதால், ரூ.55,299க்கு வாங்கலாம்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, மானிப்பாய், Toronto, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, பொலிகண்டி, London, United Kingdom

13 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, Manor Park, United Kingdom

13 Dec, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Luzern, Switzerland

11 Dec, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Neasden, United Kingdom

27 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, Mordon, United Kingdom

15 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Markham, Canada

15 Dec, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

கரம்பொன், Markham, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, காரைதீவு, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, Markham, Canada

09 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், சண்டிலிப்பாய், Toronto, Canada

15 Dec, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, பிரான்ஸ், France

01 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Argenteuil, France

27 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, உரும்பிராய்

11 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31st Day Remembrance & Thankyou Message

காரைநகர், Harrow, United Kingdom

14 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

15 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கனடா, Canada

03 Dec, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Toronto, Canada, Mulhouse, France

07 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, கரம்பன், யாழ்ப்பாணம், வெள்ளவத்தை, கொழும்பு சொய்சாபுரம்

14 Dec, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sargans, Switzerland

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Toronto, Canada

10 Dec, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US