இளம் வயதினரை குறி வைத்து தாக்கும் மாரடைப்பு- அப்போ அடிக்கடி இந்த கஞ்சி குடிங்க

Heart Failure Healthy Food Recipes Heart Attack
By DHUSHI Jun 14, 2025 11:03 AM GMT
DHUSHI

DHUSHI

Report

தற்போது இதய தொடர்பான பிரச்சனைகளால் அதிகமான ஆண்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுவும் 40 வயதிற்குள் இருக்கும் இளைஞர்கள் மாரடைப்பால் இறக்கிறார்கள்.

ஹீமோகுளோபின் குறைவுக்கு வீட்டிலேயே தீர்வு- இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்க

ஹீமோகுளோபின் குறைவுக்கு வீட்டிலேயே தீர்வு- இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்க

இதன்படி, நேற்றைய தினம் பிரபல பாலிவுட் நடிகை கரீஷ்மா கபூரின் முன்னாள் கணவரும், தொழிலதிபருமான சஞ்சய் கபூர், தனது 53 வயதில் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவ்வளவு மோசமான விளைவுகளை தரும் மாரடைப்பு ஏன் இளம் வயது ஆண்களை தாக்ககிறது என்ற சந்தேகம் நம்மிள் பலருக்கும் இருக்கும்.

தற்போது நிலவி வரும் இந்த நிலையை தடுக்க வேண்டும் என்றால் ஆண்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும்.

அந்த வகையில் இளம் வயதினரை தாக்கும் மாரடைப்பு பற்றிய விவரங்களையும், அதனை சரிச் செய்யும் கஞ்சி எப்படி தயாரிக்கலாம் என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம். 

இளம் வயதினரை குறி வைத்து தாக்கும் மாரடைப்பு- அப்போ அடிக்கடி இந்த கஞ்சி குடிங்க | Heart Attacks Prevents Porridge Recipe In Tamil

மாரடைப்பு ஏன் வருகிறது?

மாரடைப்பானது ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்படுகிறது. ஆனால் பெண்களுடன் ஒப்பிடுகையில், ஆண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது.

உலகிலேயே மிக பழமையான நாடு எது தெரியுமா? 100,000 ஆண்டுகளாக வாழ்கிறார்களாம்..

உலகிலேயே மிக பழமையான நாடு எது தெரியுமா? 100,000 ஆண்டுகளாக வாழ்கிறார்களாம்..

கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன் மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் இந்த நோய் ஏற்படுகிறது. ஆண்கள் அவ்வளவு எளிதில் தங்கள் உடல் ஆரோக்கிய பிரச்சனைக்கு மருத்துவரை அணுகமாட்டார்கள். பிரச்சனை முற்றிய நிலையில் தான் மருத்துவரை பார்க்கச் செல்வார்கள்.

இளம் வயதினரை குறி வைத்து தாக்கும் மாரடைப்பு- அப்போ அடிக்கடி இந்த கஞ்சி குடிங்க | Heart Attacks Prevents Porridge Recipe In Tamil

ஒவ்வொரு ஆணும் முதலில் மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். ஆண்களின் இப்படியான அலட்சிய போக்கால் ஒவ்வொரு ஆண்டும் தந்தையர் தினத்திற்கு முந்தைய ஒரு வாரம் சர்வதேச ஆண்கள் சுகாதார வாரமாக கொண்டாடப்படுகிறது.

இந்த காலப்பகுதியில் ஆண்களுக்கு ஆங்காங்கு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படும். இந்த ஆண்டின் சர்வதேச ஆண்கள் சுகாதார வாரமானது ஜூன் 9 தொடங்கி ஜூன் 15 வரையிலான காலப்பகுதியில் கொண்டாடப்படுகிறது.

 காரணங்களும் தீர்வுகளும்

1. ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கு முக்கிய காரணமாக தவறான உணவு பழக்கங்கள் பார்க்கப்படுகிறது. இதனால் அடிக்கடி அவர்கள் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இப்படி செய்து வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படுத்தப்படும்.

2. சிறுதானியங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மாவுச்சத்து 10-15 சதவீதம் குறைவாக உள்ளது.

3. நுண் சத்துக்களுடன் ராகியில் பாலை விட 2 மடங்கு கால்சியம் உள்ளதால் ஆண்கள் சாப்பிட்டால் பலன்கள் அதிகமாக கிடைக்கும். இது தவிர, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பாஸ்பரஸ், மாங்கனீசு போன்றவைகளும் உள்ளன. 

இளம் வயதினரை குறி வைத்து தாக்கும் மாரடைப்பு- அப்போ அடிக்கடி இந்த கஞ்சி குடிங்க | Heart Attacks Prevents Porridge Recipe In Tamil

கம்பு வெஜிடேபிள் கஞ்சி

தேவையான பொருட்கள்

  • கம்பு - 100 கிராம்
  • தண்ணீர் - 1 கப் + 7 கப்
  • எண்ணெய் - 1 டீஸ்பூன்
  • சீரகம் - 1/4
  • பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
  • வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
  • பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)
  • கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • உப்பு - சுவைக்கேற்ப
  • கொத்தமல்லி - சிறிது

 கஞ்சி தயாரிப்பு முறை

முதலில் கம்பை நீரில் 2 முறை கழுவி, வடிகட்டி தனியாக வைத்து விட்டு, ஒரு சுத்தமான மிக்ஸியில் கம்பை போட்டு ரவை போன்று அரைத்து கொள்ளவும்.

இளம் வயதினரை குறி வைத்து தாக்கும் மாரடைப்பு- அப்போ அடிக்கடி இந்த கஞ்சி குடிங்க | Heart Attacks Prevents Porridge Recipe In Tamil

பின்னர், அதில் 1 கப் நீர் ஊற்றி, கலந்து விட்டு தனியாக வைக்கவும். அடுத்து, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், சீரகம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதங்க விடவும்.

அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பீன்ஸ், கேரட், கறிவேப்பிலை சேர்க்கவும். சரியாக 7 கப் அளவு நீர் ஊற்றி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.

இளம் வயதினரை குறி வைத்து தாக்கும் மாரடைப்பு- அப்போ அடிக்கடி இந்த கஞ்சி குடிங்க | Heart Attacks Prevents Porridge Recipe In Tamil

நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கரைத்து வைத்துள்ள கம்பை சேர்த்து கிளறி விட்டு, அடுப்பை குறைத்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான கம்பு கஞ்சி தயார்!


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US