இதய நோயாளிகள் சாப்பிடும் போது தயிர் சாப்பிட்டால் என்ன நடக்கும்? இனி முழுசா தெரிஞ்சிக்கோங்க!
இதய நோயாளிகள் உணவுடன் சேர்த்து தயிர் சாப்பிட்டால் இதயத்திற்கு பல மடங்கு நன்மைகள் கிடைக்கும்.
நீரிழிவு நோயாளிகளை போலவே இதய நோயாளிகளும் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.
தயிர் போன்ற உணவுகளை கொழுப்பு என்று ஒதுக்கி வைத்து விடுவார்கள். ஆனால் அது தவறு.
தயிரில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கின்றன.
இதில் கால்சியம், வைட்டமின் B2 மற்றும் வைட்டமின் B12, பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள்.
இதய நோயாளி தயிர் சாப்பிடலாமா?
தயிர் இதயநோயாளிகளுக்கு ஒரு சிறந்த உணவாகும். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றது.
இதயத்திற்கு பாதுகாப்பு அரனாக தயிர் உள்ளது.
இனியும் ஒதுக்காதீர்கள்
அன்றாட உணவில் நாம் தயிரை தினமும் எடுத்து கொண்டால் கூட இதய நோய் பாதிப்பு வராதாம்.
எனவே எடை போடும், கொழுப்பு என்று தயிரை தவிர்க்க வேண்டாம்.
இதேவேளை, உடல் எடை, மன அழுத்தம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் தயிரை தொடர்ந்து சாப்பிட்டு வர நோய்கள் நீங்கும்.