வைட்டமின் உடலில் குறைந்தால் என்ன நடக்கும் தெரியுமா? இனி முழு தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக நமது உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் குறைபாடு தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
மேலும் கண் பார்வை, தலைமுடி வளர்ச்சி, தோல் பளபளப்பு, நகம் வளர்ச்சி என உடலில் நடக்கும் பல பிரச்சினைகளுக்கு இந்த குறைப்பாடுகள் முக்கிய காரணமாக அமைகிறது.
அந்த வகையில் வைட்டமின் குறைப்பாடு காரணத்தால் நமது உடலில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து சிலருக்கு போதியளவு விளக்கம் இன்மை இருப்பதால் அதற்கான சரியான தீர்வு கிடைப்பதில்லை.
மேலும் கண் பார்வை குறைப்பாடு ஏற்படுவதற்கு கால்சியம், வைட்டமின் ஏ தான் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. ஆனால் இன்னும் சிலர் இந்த வைட்டமின் அதிகம் இருக்கும் உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள மறுகிறார்.
இதன்படி, வைட்டமின்கள் குறைப்பாட்டால் என்ன நடக்கிறது, இதனை எவ்வாறு சரிச் செய்யலாம் என்பது குறித்து தொடர்ந்து கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.