வைட்டமின் டி நிறைந்த மத்தி மீன் குழம்பு... கிராமத்து பாணியில் எப்படி செய்வது?

Healthy Food Recipes Fish
By Vinoja Apr 10, 2025 07:16 AM GMT
Report

பொதுவாகவே அசைவ பிரியவர்களுக்கு மீன் குழம்பின் மீது ஒரு தனி பிரியம் இருக்கும். அதுவும் கிராமத்து பாணியில் மசாலாக்களை அரைத்து வைத்த மீன் குழம்பு என்றால், சொல்லவே வேண்டாம்.

garlic pickle : பார்த்தாலே பசி எடுக்கும் பூண்டு ஊறுகாய்... எளிமையாக எப்படி செய்வது?

garlic pickle : பார்த்தாலே பசி எடுக்கும் பூண்டு ஊறுகாய்... எளிமையாக எப்படி செய்வது?

குறிப்பாக மத்தி மீன், தமிழர்களின் பாரம்பரிய உணவில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த மீனில் சுமார் 270 IU அளவுக்கு வைட்டமின் டி நிறைந்து காணப்படுகின்றது.

வைட்டமின் டி நிறைந்த மத்தி மீன் குழம்பு... கிராமத்து பாணியில் எப்படி செய்வது? | Health Sardine Fish Curry Recipe In Tamil

மத்தி மீன் பார்க்கத்தான் மிகச்சிறியது. ஆனால் இதிலுள்ள சத்துக்களும் சுவையும் வேறு எந்த மீனிலும் கிடைக்காது.

இதில் வைட்டமின் டி,பொட்டாசியம்,நியாசின்,செலீனியம்,வைட்டமின் பி12 அயோடின்,ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்,​ஆகிய வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்துள்ளது.மத்தி மீனில் மிகக் குறைந்த அளவில் நிறைய பலன்களைப் பெற முடியும்.

வைட்டமின் டி நிறைந்த மத்தி மீன் குழம்பு... கிராமத்து பாணியில் எப்படி செய்வது? | Health Sardine Fish Curry Recipe In Tamil

இவ்வளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மத்தி மீனை கொண்டு அசத்தல் சுவையில் எவ்வாறு குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மத்தி மீன் -அரை கிலோ

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

கடுகு -ஒரு தே.கரண்டி

சீரகம் -ஒரு தே.கரண்டி

வெந்தயம் -ஒரு தே.கரண்டி

சின்ன வெங்காயம் -100 கிராம்

தக்காளி-மூன்று

புளி -50 கிராம்

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் -அரை 

பச்சை மிளகாய் -இரண்டு

மிளகாய்தூள் -அரை தே.கரண்டி

மல்லி தூள் -மூன்று தே.கரண்டி

கருவேப்பிலை -ஒரு கொத்து

அரைத்த தேங்காய் பேஸ்ட் -50 கிராம்

வைட்டமின் டி நிறைந்த மத்தி மீன் குழம்பு... கிராமத்து பாணியில் எப்படி செய்வது? | Health Sardine Fish Curry Recipe In Tamil

செய்முறை 

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சீரகம் மற்றும் வெந்தயத்தை சேர்த்து பொரியவிட்டு, சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்துக்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து தக்காளி கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி,  உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் மல்லி தழை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

வைட்டமின் டி நிறைந்த மத்தி மீன் குழம்பு... கிராமத்து பாணியில் எப்படி செய்வது? | Health Sardine Fish Curry Recipe In Tamil

பின்னர் அதனுடன் புளிக்கரைசல் மற்றும் அரைத்த தேங்காய்வை சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்கவிட வேண்டும்.

இறுதியில் சுத்தம் செய்து வைத்துள்ள மத்தி மீனை சேர்த்து ஒருமுறை லேசாக கிளறிவிட்டு மூடி வைத்து பத்து நிமிடம் வேகவிட்டு இறக்கினால் அருமையான சுவையில் ஆரோக்கியம் நிறைந்த  மத்தி மீன் குழம்பு தயார்.

நாவூரவைக்கும் அசத்தல் சுவையில் வற்றல் கலவை குழம்பு... எப்படி செய்வது?

நாவூரவைக்கும் அசத்தல் சுவையில் வற்றல் கலவை குழம்பு... எப்படி செய்வது?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US