கைகளில் வியர்வை வர என்ன காரணம் தெரியுமா? இந்த நோய் இருக்கலாம் ஜாக்கிரதை
எல்லோருக்கும் எதாவது ஒரு நோய் இருக்கும். அந்த நோய்கள் எல்லாம் வெவ்வேறு வகையாக காணப்படும்.
ஹைப்பர்ஹைட்ராசிஸ் என்பது சாதாரணமானது. இது குழந்தையிலிருந்தே மரபணு காரணமாகவோ, பருவ மாற்றம், பதட்டம், கோபம் போன்ற உணர்ச்சி நிலை, சுற்றுச்சூழல் இப்படி சில காரணங்களால் வியர்வை வரும்.
சில நேரங்களில் கைகளில் ஏன் வியர்வை உண்டாகிறது என்பதை இப்படி வருவதற்கு என்னகாரணம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கைகளில் வரும் வியர்வை
சிலருக்கு நீங்கள் கனித்து பார்த்தால் தெரியும் எவ்வளவு குளிரான பிரதேசத்திலும் கைகள் இரண்டும் வியர்க்கும். இது வருவது சாதாரம் அல்ல.
இது தைராய்டு ஹார்மோன் குறைபாடு, நீரிழிவு நோய் இந்த நோய்க்காக வரும் அறிகுறியாகும். இந்த நோய்க்கு மருந்தாக ஆண்டிபெஸ்பைரண்ட் என்னும் கிரீம் உள்ளது.
அதை கைகளில் தடவிக்கொண்டால் வியர்வை வெளியேறுவதை தடுக்கும் என்கிறார் மருத்துவர். இந்த மருந்தை தவிர பாட்டலினம் டாக்சின் ( botulinum toxin) என்னும் மருந்து வியர்வையை தடுக்க உதவும்.
இந்த வியர்வை நோய்க்கு நிரத்தர தீர்வாக இருக்க microneedling radio frequency treatment சிகிச்சை. இவை தவிர நீங்கள் எந்த உணவை சாப்பிட்டால் இந்த வயர்வை வரகிறது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |