முத்து போன்ற பற்கள் பலம் பெற வேண்டுமா? அதற்கு இந்த இரண்டு பொருள் போதும்
உடலில் வாய் மிகவும் முக்கியமான பகுதியாகும். நாம் உணவு உண்ணும் போது பற்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
கடினமான உணவுகளை உண்ணும் போது பற்கள் இதற்கு ஈடுகொடுக்க வேண்டும். இந்த பற்களின் ஈறுகள் பலம் பெறுவதற்கு நாம் சில உணவுகளை உண்ண வேண்டும்.
பற்களை சுற்றியிருக்கும், எலும்புகள், பலமின்றி இருப்பதுதான் நம்முடைய பற்கள் ஆடுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.இந்த பல பிரச்சனைக்கு என்ன உணவுகளை உண்ணலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பற்களின் சுகாதாரம்
வீட்டில் இருககும் மஞ்சள் ஒரு பல் பூண்டினை, தட்டி ஒழுங்கற்ற பற்களில் வைக்க வேண்டும். இதன் பின்னர் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் இவைகளை வைத்து பற்களின் ஈறுகளில் மசாஜ் செய்ய வேண்டும்.
நெல்லிக்காயை பொடி செய்து அதை ஒவ்வொரு நாளும் காலையில் சாப்பிட்டு வந்தால் ஈறுகள் வலுவாகும்.
இதனால் பற்கள் இறுக்கமாகும்.குழந்தைகளுக்கு சிறு வயதிலேயேகால்சியம் மற்றும் வைட்டமின் D நிறைந்த உணவுகளை கொடுக்க வெண்டும்.
[IHM94 ]
இப்படி செய்தால் பற்கள் இறுக்கமாகும். வாயில் வலி மற்றும் பற்கள் தளர்வது பல்சிதைவு போன்ற பிரச்சனைகளுக்கு நல்லெண்ணை நெல்லிக்காய் பூண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பற்களில் உள்ள பிரச்சனை இல்லாமல் போகும்.
பற்களை உறுதியாக வைத்து கொள்ள நெல்லிக்காய் பூண்டு போதும்.