குழந்தைகளை தாக்கும் வைட்டமின் கே1 குறைபாடு.. பாலூட்டும் தாய்மார்கள் தெரிஞ்சிக்கோங்க

Pregnancy Healthy Food Recipes
By Dhushi Dec 16, 2023 05:30 AM GMT
Report

பொதுவாக வைட்டமின்கள் எனக் கூறும் போது இரண்டு வகையான வைட்டமின்கள் இருக்கின்றன.

மிட் வீக் எவிக்ஷனுக்கு பின் பிக்பாஸ் கொடுத்த சர்ப்ரைஸ்.. குதூகலத்தில் போட்டியாளர்கள்

மிட் வீக் எவிக்ஷனுக்கு பின் பிக்பாஸ் கொடுத்த சர்ப்ரைஸ்.. குதூகலத்தில் போட்டியாளர்கள்

அதாவது, கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் ஏ, டி, இ, கே ஆகும். தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் வைட்டமின்கள் - பி1, பி6, பி7, பி 12 பிரிவுகள், வைட்டமின் சி ஆகும். இவை அனைத்தும் மனித உடலுக்கு அவசிமானது தான்.

தேவையான வைட்டமின்களை உடல் தேக்கி வைத்து கொண்டு தேவையில்லாதவற்றை வெளியேற்றி விடும்.

குழந்தைகளை தாக்கும் வைட்டமின் கே1 குறைபாடு.. பாலூட்டும் தாய்மார்கள் தெரிஞ்சிக்கோங்க | Health Benefits Of Vitamin K1 In Tamil

இதற்காக வைட்டமின்கள் சாப்பிடுவதை நிறுத்தக் கூடாது. கண்டிப்பாக தினமும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.

அதே நேரம் வைட்டமின் அதிகமாகவோ குறையவோ கூடாது. அது உடல் பணிகளை பாதிக்கும்.

மிக்ஜாம் புயலின் போது அஜித் வீட்டிலிருந்து ரகசியமாக செய்த விடயம்... பயில்வான் அவிழ்த்த உண்மை

மிக்ஜாம் புயலின் போது அஜித் வீட்டிலிருந்து ரகசியமாக செய்த விடயம்... பயில்வான் அவிழ்த்த உண்மை

அந்த வகையில் வைட்டமின் கே1 உடலில் குறைந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுத்தும்? எந்த உணவில் வைட்டமின் கே1 இருக்கின்றது? வைட்டமின் கே1 அதிகரித்தால் அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதனை பூரண விளக்கத்துடன் பார்க்கலாம்.

வைட்டமின் கே வகைகள்

குழந்தைகளை தாக்கும் வைட்டமின் கே1 குறைபாடு.. பாலூட்டும் தாய்மார்கள் தெரிஞ்சிக்கோங்க | Health Benefits Of Vitamin K1 In Tamil

பொதுவாக வைட்டமின் கே இரத்தம் உறைவு, எலும்பு ஆரோக்கியம் போன்வற்றிற்கு அவசியமாக தேவைப்படுகின்றது.

அதில், வைட்டமின் கே1 அல்லது ஃபைலோகுவினோன் என்பது தாவரங்களிலிருந்து பெறப்படுகிறது. வைட்டமின் கே 2 அல்லது மெனக்வினோன் ஆனது விலங்குகளை அடிப்படையாக கொண்ட உணவுகளிலிருந்து பெறப்படுகின்றது.

குழந்தைகளை தாக்கும் வைட்டமின் கே1 குறைபாடு.. பாலூட்டும் தாய்மார்கள் தெரிஞ்சிக்கோங்க | Health Benefits Of Vitamin K1 In Tamil

உதாரணமாக முட்டையின் மஞ்சள் கருக்களில் உள்ளது.

வைட்டமின் கே 1 மற்றும் வைட்டமின் கே 2 இரண்டுமே இரத்த உறைவுக்கு தேவையான புரதங்களை உற்பத்தி செய்கின்றது.

அத்துடன் அதிக இரத்தப்போக்கு ஏற்படாமல் உட்புறமும் வெளிப்புறமும் தடுக்கிறது.

விளைவுகள்

குழந்தைகளை தாக்கும் வைட்டமின் கே1 குறைபாடு.. பாலூட்டும் தாய்மார்கள் தெரிஞ்சிக்கோங்க | Health Benefits Of Vitamin K1 In Tamil

1. இரத்த உறைதலுக்கு தேவையான புரதங்களை உற்பத்தி செய்ய முடியாது.

2. காயங்கள் ஏற்பட்டால் ரத்தபோக்கு அபாயத்தை அதிகரிக்கும்.

3. மருந்து வில்லைகளின் செயற்பாட்டை குறைத்து விடும்.

குறைப்பாட்டு அறிகுறிகள்

குழந்தைகளை தாக்கும் வைட்டமின் கே1 குறைபாடு.. பாலூட்டும் தாய்மார்கள் தெரிஞ்சிக்கோங்க | Health Benefits Of Vitamin K1 In Tamil

1. காயங்களின் போது அதிகமாக ரத்தம் வெளியேறுதல்

2. சிராய்ப்பு மற்றும் நகங்களில் இரத்தப்போக்கு அல்லது இரத்தக்கட்டிகள் போன்று காணப்படும்.

3. சருமம் வெளிறிப்போதல்.

4. மலம் கழிக்கும் போது இருண்ட நிறத்தில் அல்லது இரத்தம் கலந்து செல்லுதல்.

நிக்ஷனின் வேஷத்தை கலைத்த மாயா - வெளிச்சத்திற்கு வரும் ரகசியங்கள்

நிக்ஷனின் வேஷத்தை கலைத்த மாயா - வெளிச்சத்திற்கு வரும் ரகசியங்கள்

5. ஆண்களுக்கு ஆண்குறியில் இரத்தபோக்கு ஏற்படல்

6. சிறுநீரில் இரத்தம் கலந்து செல்லுதல்

7. சருமத்தில் தடிப்புகள் ஏற்படல்

8. விரைவான இதயத்துடிப்பு ( ஒரு வகை பதற்றம்) ​

குறைப்பாடு ஏற்பட காரணங்கள்

குழந்தைகளை தாக்கும் வைட்டமின் கே1 குறைபாடு.. பாலூட்டும் தாய்மார்கள் தெரிஞ்சிக்கோங்க | Health Benefits Of Vitamin K1 In Tamil

1. பிறந்த குழந்தை அதிகமாக வைட்டமின் கே1 குறைப்பாட்டால் பாதிக்கப்படலாம்.

2. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்த குறைப்பாடு இருந்தால் அவரிகளிடமிருந்து வரும் பாலில் வைட்டமின் கே இருக்காது. இது குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ​

வைட்டமின் கே இருக்கும் உணவுகள்

குழந்தைகளை தாக்கும் வைட்டமின் கே1 குறைபாடு.. பாலூட்டும் தாய்மார்கள் தெரிஞ்சிக்கோங்க | Health Benefits Of Vitamin K1 In Tamil

  • கீரை, காலே, ப்ரக்கோலி உள்ளிட்ட பச்சை இலை காய்கறிகள்
  • தாவர எண்ணெய்கள்
  • அவுரி நெல்லி மற்றும் அத்தி பழங்கள்
  • சீஸ், சுண்டல்
  • சோயாபீன்ஸ்
  • பச்சை தேயிலை தேநீர்

தினமும் தேவையான அளவு

  • ஆண்கள்- 120 மைக்ரோகிராம்
  • பெண்கள் - 90 எம்.சி.

குழந்தைகளை தாக்கும் வைட்டமின் கே1 குறைபாடு.. பாலூட்டும் தாய்மார்கள் தெரிஞ்சிக்கோங்க | Health Benefits Of Vitamin K1 In Tamil        


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US