நிக்ஷனின் வேஷத்தை கலைத்த மாயா - வெளிச்சத்திற்கு வரும் ரகசியங்கள்

Kamal Haasan Viral Video Bigg Boss
By DHUSHI Dec 15, 2023 08:11 AM GMT
DHUSHI

DHUSHI

Report

நிக்ஷன் - ஐசு சீக்ரெட்டை போட்டியாளர்கள் முன் மாயா அம்பலப்படுத்தியுள்ளார்.

பிக்பாஸ் 7

2024 சனிபகவானின் கோபத்துக்கு ஆளாக போகும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க

2024 சனிபகவானின் கோபத்துக்கு ஆளாக போகும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க

நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ்,யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நிக்ஷனின் வேஷத்தை கலைத்த மாயா - வெளிச்சத்திற்கு வரும் ரகசியங்கள் | Bigg Boss Tamil 7 15Th December 2023 Promo 2

கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ், இந்த சீசனில் வீட்டிற்குள்ளே பல மாற்றங்களை செய்துள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த வாரம் பிக்பாஸ் பிரபலத்தின் மகளான ஜோவிகா விஜயகுமார் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறிய நிலையில் நேற்று அனன்யா மிட் வீக் எவிக்ஷன் என்ற பெயரில் வெளியேற்றப்பட்டார்.

நிக்ஷன் - ஐசு சீக்ரெட்

சுடசுட மகளுக்கு திருமணம் நடத்திய பிரபு.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சுடசுட மகளுக்கு திருமணம் நடத்திய பிரபு.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலுள்ள அனுபவங்களை போட்டியாளர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.

நிக்ஷனின் வேஷத்தை கலைத்த மாயா - வெளிச்சத்திற்கு வரும் ரகசியங்கள் | Bigg Boss Tamil 7 15Th December 2023 Promo 2

அதாவது, பிக்பாஸ் வீட்டிலுள்ள சக போட்டியாளர்கள் என்னென்ன விடயங்களை பயன்படுத்தி தங்களை கஷ்டப்படுத்தியுள்ளனர் என்பதனை கூறியுள்ளனர்.

இப்படியொரு நிலையில் வாய்ப்பை சரியாக பயன்படுத்திய மாயா, நிக்ஷன் - ஐசு இருவரும் மாயாவிடம் கூறிய இரகசியத்தை கூற ஆரம்பித்துள்ளார்.

நிக்ஷனின் வேஷத்தை கலைத்த மாயா - வெளிச்சத்திற்கு வரும் ரகசியங்கள் | Bigg Boss Tamil 7 15Th December 2023 Promo 2

மாயா இப்படி நடந்து கொள்வது நிக்ஷனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அதற்காக மாயா என்னென்ன அறிவுரைகள் கூறினார் என்பதையும் கூறியுள்ளார்.

அத்துடன் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ நிறைவடைந்துள்ளது.

ப்ரோமோ பார்த்த இணையவாசிகள், “ நிக்ஷனின் வேஷம் வெளுத்து விட்டது..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

  

மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், பெரிய அரசடி, வெள்ளவத்தை, Harrow, United Kingdom, Oxford, United Kingdom

28 Sep, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US