குப்பையில் போடும் வாழைப்பழ தோலில் இத்தனை நன்மைகளா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க

Banana Skin Care
By Vinoja Nov 06, 2023 07:46 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே மலிவான விலையில் கிடைக்கக்கூடிய பழம் என்றால் அது வாழைப்பழம் என்று சொல்லலாம். வாழைப்பழம் எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஒன்று. வாழைப்பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

மேலும், வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினையிலிருந்து விடுபடலாம். நாம் எல்லோரும் வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்து விடுவோம்.

குப்பையில் போடும் வாழைப்பழ தோலில் இத்தனை நன்மைகளா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க

ஆனால், நாம் தூக்கி எறியும் அந்த வாழைப்பழத்தின் தோலில் எவ்வளவு நன்மைகள் இருக்குன்னு தெரியுமா?

அதை தெரிந்து கொண்டால், இனி வாழைப்பழ தோலை ஒருபோதும் குப்பையில் போட மாட்டீர்கள். வாழைப்பழ தோலில் இருக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வெள்ளி கொலுசு அணிந்தால் இத்தனை நன்மைகளா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க

வெள்ளி கொலுசு அணிந்தால் இத்தனை நன்மைகளா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க


வாழைப்பழத் தோலின் நன்மைகள் 

வாழைப்பழத் தோலை அப்படியே முகத்தில் தடவி வந்தால், கரும்புள்ளிகள் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

வாழைப்பழத்தோலில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன, அவை உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும்.

குப்பையில் போடும் வாழைப்பழ தோலில் இத்தனை நன்மைகளா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க

இதனுடன் வாழைப்பழத்தோலில் உள்ள பொட்டாசியம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. தழும்புகளைக் குறைக்கிறது: வாழைப்பழத்தோல் உங்கள் சருமத்தில் உள்ள கறைகளை நீக்கும்.

மூளை சிறப்பா இயங்கனுமா? இந்த பழக்கங்கள் இருந்தால் உடனே விட்டுங்க

மூளை சிறப்பா இயங்கனுமா? இந்த பழக்கங்கள் இருந்தால் உடனே விட்டுங்க


வாழைப்பழத் தோல்களில் பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை தோல் துளைகளைத் திறக்கின்றன.

ஆக்ஸிஜனை உள்ளே செல்ல அனுமதிக்கின்றன மற்றும் குணப்படுத்த உதவுகின்றன. இது உங்கள் முகத்தில் உள்ள கறைகளைப் போக்க உதவுகிறது.

குப்பையில் போடும் வாழைப்பழ தோலில் இத்தனை நன்மைகளா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க

முகத்தில் பருக்கள்  இருந்தால் சருக அழகு பாதிக்கப்படும். அப்படிப்பட்டவர்கள் வாழைப்பழத் தோலை பருக்கள் மீது தடவினால்  முகம் பொலிவடையும்.

இது முகத்தை சுத்தப்படுத்தவும். அழுக்குகளை குறைக்கவும் உதவுகிறது. இரவில் தூக்கம் இல்லாமல் தவிப்பவர்களுக்கும், இரவில் நீண்ட நேரம் படிப்பவர்களுக்கும் கண்களை சுற்றி கருவளையம் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் வாழைப்பழத்தோளை, கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து தடவி வந்தால் நாளடைவில் கண்களை சுற்றி இருந்த கருவளையம் மாயமாக மறையும்

குப்பையில் போடும் வாழைப்பழ தோலில் இத்தனை நன்மைகளா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க

முகத்தில் அதிக சுருக்கங்கள் இருந்தால், இந்த வாழைப்பழ தோலை பயன்படுத்தலாம். வாழைப்பழத்தோல் சுருக்கங்களை நீக்கும். இது ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது, இது சருமத்தில் கொலாஜனை அதிகரிக்கிறது மற்றும் சருமத்தை இருக்கமாக்க உதவுகின்றது. இதன் காரணமாக சுருக்கங்கள் குறைக்கப்படுகின்றன.

குப்பையில் போடும் வாழைப்பழ தோலில் இத்தனை நன்மைகளா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க

இரவில் தூக்கம் இல்லாமல் தவிப்பவர்களுக்கும், இரவில் நீண்ட நேரம் படிப்பவர்களுக்கும் கண்களை சுற்றி கருவளையம் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் வாழைப்பழத்தோலை கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து தடவி வந்தால் நாளடைவில் கண்களை சுற்றி இருந்த கருவளையம் மாயமாக மறையும்.

குப்பையில் போடும் வாழைப்பழ தோலில் இத்தனை நன்மைகளா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க

என்றும் இளமையாக இருக்க விரும்புபவர்கள் வாழைப்பழ தோலை வாரம் இரண்டு முறை முகத்தில் தடவி மசாஜ் செய்துவந்தால் முகம் என்றும் இளமையான தோற்றத்துடன் இருக்கும். 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US