வெள்ளி கொலுசு அணிந்தால் இத்தனை நன்மைகளா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க

Skin Care Silver
By Vinoja Nov 05, 2023 06:00 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே நமது முன்னோர்கள் எதையும் காரணம் இல்லாமல் சொல்லி வைக்கவில்லை. அவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் துல்லியமான அறிவியல் காரணம் கட்டாயம் இருக்கும்.

அந்த வகையில் கலாசாரத்தில் பெண் குழந்தைகள் காலில் வெள்ளி கொலுசு அணியும் வழக்கம் பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது.

எப்போதும் தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழர்கள் காலில் அணியும் கொலுசு  வெள்ளியில் தான் அணிய வேண்டும் என கூறியமைக்கு என்ன காரணம் என சிந்தித்திருக்கின்றீர்களா?  

வெள்ளி கொலுசு அணிந்தால் இத்தனை நன்மைகளா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க | Health Benefits Of Wearing Silver Anklets

காலில் அணியும் ஆபரணம் தங்கத்தில் இருப்பது பல்வேறு உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆனால் வெள்ளியை காலில் அணிந்தால் பல்வேறு மருத்துவ பலன்கள் கிடைக்கின்றது. இது அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்ட உண்மை. 

தங்கம் அணிந்தால் அதிர்ஷ்டம் பெருகுமா? ஜோதிட பலன்கள் பற்றி தெரிஞ்சிக்கோங்க

தங்கம் அணிந்தால் அதிர்ஷ்டம் பெருகுமா? ஜோதிட பலன்கள் பற்றி தெரிஞ்சிக்கோங்க


வெள்ளி கொலுசு அணிவதால் கிடைக்கும் மருத்துவ பலன்கள் குறித்து இந்த பதிவில்  பார்க்கலாம். வெள்ளி கொலுசு அணிவது  பாதங்களை அழகாக்கும். 

வெள்ளி கொலுசு அணிந்தால் இத்தனை நன்மைகளா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க | Health Benefits Of Wearing Silver Anklets

வெள்ளி கொலுசு அணிவதால்...

தற்காலத்தில்  பெண்கள் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் ஹார்மோன் சமநிலையின்மையால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள், குழந்தையின்மை, கால் வலி என பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம்.

வெள்ளி கொலுசு அணிந்தால் இத்தனை நன்மைகளா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க | Health Benefits Of Wearing Silver Anklets

ஆனால் பெண்கள் வெள்ளி கொழுசு அணிவதன் மூலம் இது போன்ற பல பிரச்சனைகளில் இருந்து எளிதாக நிவாரணம் பெறலாம். வெள்ளி உடலுக்கு குளிர்ச்சி தரும். இதனால் உடல் வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.

இரவு சிக்கன் சாப்பிட்டால் என்ன நடக்கும்? கவனமா இருங்க.. ஆபத்து!

இரவு சிக்கன் சாப்பிட்டால் என்ன நடக்கும்? கவனமா இருங்க.. ஆபத்து!


வெள்ளிக் கொலுசு அணிவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உண்மையில் வெள்ளி கொலுசு அணிவதால் எலும்புகள் வலுவடையும்.வெள்ளி கொலுசு  கால்களைத் தொடும் போது, இந்த உலோக உறுப்பு தோலில் ஊடுருவி எலும்புகளை வலுப்படுத்துகின்றது. 

வெள்ளி கொலுசு அணிந்தால் இத்தனை நன்மைகளா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க | Health Benefits Of Wearing Silver Anklets

வெள்ளி கொலுசு அணிவதால் பெண்களின் ஹார்மோன் அளவை சமன் செய்ய முடியும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது பல மாதவிடாய் பிரச்சனைகளை குணப்படுத்துவதாகவும், கருப்பையை ஆரோக்கியமாக வைப்பதில் நன்மை பயக்கும் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி கொலுசு அணிந்தால் இத்தனை நன்மைகளா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க | Health Benefits Of Wearing Silver Anklets

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையால், பெண்கள் பொதுவாக கால் வலி பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், இந்த பிரச்சனையை வெள்ளி கொலுசு அணிவதன் மூலம் தீர்க்க முடியும்.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US