முள்ளந்தண்டு வலியை விரட்டியக்கும் கடுகு! 40 வயதை தாண்டும் பெண்கள் உஷார்!
பொதுவாக எமது உடலில் இருக்கும் எலும்பு தொகுதி 40 வயதை தாண்டும் போது பிரச்சினை கொடுக்க ஆரம்பிக்கும், இதனை எலும்பு தேய்மானம் எனும் அழைப்பர்.
எலும்பு தேய்மானத்தை கட்டுபடுத்தும் மூலிகை
இவ்வாறு எலும்பு தேய்மானம் ஏற்படும் போது இடுப்பு, தோள், மணிக்கட்டு, முட்டி, முதுகு, கழுத்து உள்ளிட்டவற்றில் திடீரென வலி ஏற்படும்.
இது போன்று எலும்புகள் வலி ஏற்படும் போது ஆங்கில மருத்தவத்தை விட, வீட்டு வைத்தியம் அல்லது ஆயுள்வேத முறையை பின்பற்றுவதன் மூலம் நிரந்தர தீர்வை பெற முடியும்.
மேலும் எலும்பு தேய்மான பிரச்சினைகள் பரம்பரைக் காரணங்கள், உடற்பயிற்சி இன்றி இருத்தல், கால்சியம் குறைபாடு, மதுப்பழக்கம் மற்றும் எடை அதிகம் இருத்தல் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும்.
அந்த வகையில் எலும்பு தேய்மான பிரச்சினைகளை வரவிடாமல் தடுப்பதற்கும் கடுகு ஒரு மூலிகை பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.