மார்பக புற்றுநோய் ஓட ஓட விரட்டும் கொண்டைக்கடலை! இனி கவலை வேண்டாம்
பொதுவாக நமது உடலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நாம் வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டு வைத்தியம் செய்யலாம். ஆனால் தற்போது இருக்கும் அரைவாசி மக்கள் அதனை விரும்புவது இல்லை.
காரணம் என்ன தெரியுமா? நாம் வீடுகளிலிருக்கும் பொருட்களை வைத்து கொடுக்கும் வைத்தியம் உடனடியாக தீர்வை தராது என்பதால் தான். ஆனால் நாம் அந்த நேரத்தில் கொடுக்கும் வீட்டு வைத்தியம் சற்று நேரத்தில் நிரந்தர தீர்வை தருகிறது.
இதன்படி, நமது வீடுகளில் சமையல் அறையிலிருக்கும் தானியங்களின் ஒன்றான கொண்டைக்கடலை எமது உடலிலுள்ள ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கிறது.
இது மட்டுமன்றி நோய்களிலிருந்து நம்மை பாதுக்காத்தும் கொள்கிறது. கொண்டைக்கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் தான் முன்னோர்கள் அடிக்கடி சிறுவர்களுக்கு தானியங்கள் கொடுப்பார்கள்.
மேலும் தானியங்களில் அதிகமான புரோட்டீன், இரும்புச்சத்து இருப்பதால் உடல் வளர்ச்சிக்கு உதவி செய்கிறது. தொடர்ந்து கொண்டக்கடலை சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது என மருத்துவர்கள் ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளார்கள்.
அந்தவகையில் கொண்டைக்கடலையை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.