இந்த இன்சுலின் இலைய தினமும் காலையில சாப்பிட்டா ஆயுசுக்கும் நீரிழிவு நோய் எட்டி கூட பார்க்காது!
இன்சுலின் செடி மலைப்பிரதேசங்களிலும் காடுகளிலும் கிட்டதட்ட 10 அடி உயரம் வரைக்கும் வளரக் கூடியது.
இன்சுலின் செடியின் இலைகளைச் சாப்பிட்டு வந்தால், இன்சுலின் மருந்து எடுத்துக் கொள்ளும் இரண்டாம் நிலையில் உள்ள நீரிழிவு நோயாளிகளும் பயன்படுத்தலாம்.
இதிலுள்ள புளிப்புச் சுவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதோடு, அதிகமாக இனிப்பு சாப்பிடும் எண்ணத்தையும் குறைக்கச் செய்கிறது.
இந்த இன்சுலின் செடியில் உள்ள சோடியம் நம்முடைய உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்திருப்பதோடு இதிலுள்ள ரைசோம் சிறுநீரகத்தை ஆரோக்கிய வைத்திருக்க உதவுகிறது.
சிறுநீர்ப் பாதை தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.
இதில் புரோ-பயோடிக் அதிகமாக இருப்பதால், ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.
இதிலுள்ள நல்ல பாக்டீரியாவும் ப்ரக்டோசும் குடலின் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் எப்படி சாப்பிட வேண்டும்?
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் பல் துலக்கிவிட்டு, இரண்டு இலைகளை அப்படியே பச்சையாகச் சாப்பிட வேண்டும்.
அப்படி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு வெகுவாகக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
நீரில் ஊற வைத்த உலர் திராட்சை தினமும் காலையில் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?