சுகரை எதிர்த்து போராடும் பழம்! இது தெரிஞ்சா வாயடைச்சி போயிடுவீங்க..
பொதுவாக நாம் ஏழைகளின் கனி எனக் கூறப்படும் கொய்யாப்பழத்தில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் ஒழிந்திருக்கிறது.
அதிலிருக்கும் காய் முதல் வேர் வரை அனைத்தும் பல நோய்களுக்கு மருந்தாக இன்றும் ஆயுள் வேத மருத்துவத்தில் பயன்படுத்தி வருகிறார்கள்.
தொடர்ந்து கொய்யாப்பழத்தை யாரு வேண்டும் என்றாலும் சாப்பிடலாம். அதில் சர்க்கரை நோயாளர்களும் உள்ளடங்குவார்கள்.
அந்தவகையில் கொய்யாப்பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து தொடர்ந்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.