பெண்கள் ஏன் தலையில் பூ வைக்கிறார்கள் தெரியுமா? வியக்க வைக்கும் ஒரு இரகசியம் இருக்கு..
பொதுவாக தமிழர் கலாச்சாரத்தின் படி பெண்கள் தலையில் பூ வைக்கிறார்கள்.
இது ஏன் என மற்றைய கலாச்சாரத்தில் உள்ளவர்கள் கேட்கும் பொழுது அதனை சரியாக யாருக்கும் விளக்க தெரியாமல் இருக்கும்.
ஆனால் இதுவரையில் அழகிற்காக தான் பெண்கள் பூ வைக்கிறார்கள் எனவும் நினைத்து கொண்டிருப்பார்கள்.
மாறாக தமிழர்களின் கலாச்சாரத்தில் ஏதாவது மாற்றம் இருக்கும். அத்துடன் ஏதாவது விஞ்ஞானம் விளக்கமும் இருக்கும்.
அந்த வகையில் முந்தைய காலத்தில் தலைக்கு தடவி குளிப்பதற்கு எந்த விதமான வாசனை பொருட்களும் இல்லை.
இதனால் நம்முடைய முன்னோர்கள் கூந்தலின் வாசனை இன்னும் மெருகூட்டி காட்டுவதற்காக மல்லிப்பூவை தலையில் வைத்து கொள்வார்கள்.
இது போல் என்னெ்ன பூக்கள் எதற்காக தலையில் பெண்கள் வைக்கிறார்கள் என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |