நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெள்ளரிக்காய்: தினமும் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

Cucumber Weight Loss Diabetes
By Vinoja Oct 18, 2023 12:12 PM GMT
Report

வெள்ளரிக்காய் கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க உதவும் முக்கியமான காய்கறிகளுள் ஒன்றாக காணப்படுகின்றது. 

உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல சரும ஆரோக்கியத்துக்கும் வெள்ளரிக்காய் பெரிதும் உதவும்.

இப்படி ஆரோக்கியதிற்கு அளப்பரிய நன்மை பயக்கும் வெள்ளரிக்காயை தினசரி  உணவில் சேர்த்துக்கொள்வதால் என்ன பயன்கள் கிடைக்கும் என்பது குறித்தும் எந்த நோய்களுக்கு தீர்வு கொடுக்கும் என்பது குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம். 

வெள்ளரிக்காயில்...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெள்ளரிக்காய்: தினமும் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? | Health Benefits Of Cucumber

வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் கோடைகாலத்தில் சிறந்த உணவுகளாக மட்டுமல்லாமல், உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு சிறந்த தீர்வாகவும் காணப்படுகின்றது.

வெள்ளரிக்காயில் வைட்டமின்- சி சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. 

ஊற வைத்த உலர் திராட்சையை தினசரி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

ஊற வைத்த உலர் திராட்சையை தினசரி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?


மேலும், இதில் எடை இழப்புக்கு உதவும் பிற பண்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

வெள்ளரிக்காயின் கலோரி குறைவாக இருப்பதால் உடற்பருமனாக இருப்பவர்கள்  தொடர்ச்சியாக தினசரி உணவில் வெள்ளரிக்காயை சேர்த்துக் கொண்டால் உடல் எடையை விரைவாக குறைக்க துணைப்புரியும். 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெள்ளரிக்காய்: தினமும் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? | Health Benefits Of Cucumber

ஒரு நடுத்தர அளவிலான வெள்ளரிக்காய் சாப்பிடுவது வைட்டமின் கே இன் தினசரி மதிப்பில் மூன்றில் ஒரு பங்கை உங்களுக்கு வழங்குகிறது. இது இரத்த உறைவு, எலும்பு வளர்சிதை மாற்றம் ஆகியவற்றில் முக்கிய இடம் வகிக்கின்றது. 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெள்ளரிக்காய்: தினமும் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? | Health Benefits Of Cucumber

மேலும் உங்கள் எலும்பு, முடி மற்றும் சருமத்தை வலுவாக வைத்திருக்கும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. வெள்ளரிக்காயின் விதைகள் மலச்சிக்கலை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

வெள்ளரிக்காய் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கு மிகவும் உதவக்கூடியது. எனவே நீரிழிவு நோயாளிகள் தினசரி உணவில் இதனை சேர்த்துக்கொள்வது நல்லது. 

வெள்ளரிக்காய் சாப்பிடுவது உங்களை அதிக நேரம் பசியின்றி வைத்திருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெள்ளரிக்காய்: தினமும் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? | Health Benefits Of Cucumber

இதனால், நீங்கள் அதிக அளவில் சாப்பிடுவதை இது தடுக்கும். வெள்ளரிக்காயின் முழுமையான நன்மைகள் நம் உடலை அடைய வேண்டுமாயின் அதனை முடிந்தவரை தோலுடன் சாப்பிட வேண்டும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US