தாய்ப்பால் கொடுப்பதால் இவ்வளவு நன்மை இருக்கா? இனிமேல் தவிர்க்காதீர்கள்

Breast Cancer Cervical Cancer Immune System
By Vinoja Aug 19, 2024 02:16 PM GMT
Report

தாய்மை என்பது ஒரு மகத்தான வரம். இந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.

தாய் என்ற நிலை வரும் போது தான் பெண்ணானவள் முழுமையமைகின்றால் என்ற கருத்து சமூகத்தில் இருந்தாலும் பெண்கள் தாய்மை உணர்வுடன் தான் பிறக்கின்றார்கள் என்பதே உண்மை. 

தாய்ப்பால் கொடுப்பதால் இவ்வளவு நன்மை இருக்கா? இனிமேல் தவிர்க்காதீர்கள் | Health Benefits Of Breastfeeding For Mothers

தற்காலத்தில் அனேகமான பெண்கள் வேலைக்கு செல்பவர்களாக இருப்பதாலும் வேறு சில காரணங்களாலும் குழந்தை பிறந்ததன் பின்னர் தாய்ப்பால் கொடுக்கும் நிலை முன்பைவிடவும் அருகிவருகின்றது. 

ஆனால் தாய்ப்பால் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு எந்தளவு முக்கியமாகின்றதோ, அதே அளவுக்கு தாயின் உடல் மற்றும் உள ஆராக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கின்றது என்பதே உண்மை.

தாய்ப்பால் கொடுப்பதால் இவ்வளவு நன்மை இருக்கா? இனிமேல் தவிர்க்காதீர்கள் | Health Benefits Of Breastfeeding For Mothers

தாய்ப்பால் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது என்பது அனைவரும் அறிந்ததே. தாய்ப்பாலூட்டுவதனால் தாய்க்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பது தொடர்பில் இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம். 

குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்குதா? செட்டிநாடு பாணியில் கோழி ரசம் செய்து கொடுங்க

குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்குதா? செட்டிநாடு பாணியில் கோழி ரசம் செய்து கொடுங்க


தாய்க்கு கிடைக்கும் நன்மைகள்

குழந்தை பிறந்த பின்னர் தாய்ப்பால் கொடுப்பது தாய்மார்கள் கர்ப்பகாலத்தில் ஏற்பட்ட உடல்  மற்றும் உள ரீதியான பல்வேறு மாற்றங்களில் இருந்து மீள்வதற்கு பெரிதும் துணைப்புரிகின்றது.

தாய்ப்பால் கொடுப்பதால் இவ்வளவு நன்மை இருக்கா? இனிமேல் தவிர்க்காதீர்கள் | Health Benefits Of Breastfeeding For Mothers

குழந்தை பிரசவித்தனால் ஏற்பட்ட வலியை மறக்கவும் மன அழுத்தத்தில் இருந்து வெளிவரவும் தாய்ப்பால் கொடுப்பது உதவியாக இருக்கும். மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவுகின்றது.

கர்ப்பக் காலத்தில் கருப்பையில் மாற்றங்களால் கருப்கை தொய்வரடயும் ஆனால் குழந்தை பேற்றிற்கு பின்னர் கருப்பையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியம். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது இயல்பாகவே கருப்பை சீறாக ஆரம்பிக்கும். 

தாய்ப்பால் கொடுப்பதால் இவ்வளவு நன்மை இருக்கா? இனிமேல் தவிர்க்காதீர்கள் | Health Benefits Of Breastfeeding For Mothers

குழந்தை பேற்றின் போது ஏற்பட்ட இரத்த இழப்பை சீர்செய்யும் கருப்பை சம்பந்தமான தொற்றுக்களை தவிர்க்கவும் தாய்ப்பால் கொடுப்பது பெரிதும் துணைப்புரியும். 

குழந்தை பேற்றிற்கு பின் தாய்மார்களுக்கு ஏற்படும் அதிகபடியான மாதவிடாய் பிரச்சினையையும்  தாய்ப்பால் புகட்டுவது சரிசெய்கின்றது. அதாவது பெண்களின் கருப்பையில் அண்டம் உருவாவதை தாய்ப்பால் கொடுப்பது தாமதமாக்குகின்றது. 

தாய்ப்பால் கொடுப்பதால் இவ்வளவு நன்மை இருக்கா? இனிமேல் தவிர்க்காதீர்கள் | Health Benefits Of Breastfeeding For Mothers

தாய்க்கும், சேய்க்கும் உடல் ஆரோக்கியத்தை மேற்படுத்த துணைப்புரிவது மட்டுமல்லாது உளவியல் ரீதியாகவும் தாய் மற்றும் சேய்க்கு இருக்கும் பிணைப்பை வலுவாக்குகின்றது.

உளவியல் ரீதியாக பெண்களின் சுயமரியாதை அதிகமாகும் தாய்ப்பால் கொடுப்பதால், அது தாயிடத்தில் சுய மரியாதையை மேம்படுத்தவும் உதவுகின்றது. 

தாய்ப்பால் கொடுப்பதால் இவ்வளவு நன்மை இருக்கா? இனிமேல் தவிர்க்காதீர்கள் | Health Benefits Of Breastfeeding For Mothers

மேலும் தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தையின் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதோடு செலவும் குறைவாகவே இருக்கும். அதாவது தாய்பாலுக்கு ஈடான ஆரோக்கிய உணவை கொடுப்பதற்கு அதிமாக செலவு செய்ய வேண்டியிருக்கும். 

குழந்தைகளுக்கு 10 வயதிற்குள் கற்றுக்கொடுக்க வேண்டிய முக்கிய பழக்கங்கள்... என்னென்ன தெரியுமா?

குழந்தைகளுக்கு 10 வயதிற்குள் கற்றுக்கொடுக்க வேண்டிய முக்கிய பழக்கங்கள்... என்னென்ன தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US