சக்கரை நோயாளி ஓட்ஸ் சாப்பிட்டால் என்ன நடக்கும்..... யாரெல்லாம் தொடக் கூடகூடாது?
ஓட்ஸில் அதிக நார்ச்சத்து, தாவர வேதிப்பொருட்கள் உள்ளன.
எடை குறைப்புக்கு சிறந்த உணவு ஓட்ஸ்.
ஓட்ஸ் சமைப்பது எப்படி?
இந்தியாவில் ஸ்டீல் கட் ஓட்ஸ், பழைய பாணியிலான ஓட்ஸ், துரிதமாக சமைக்கும் ஓட்ஸ் என பல்வேறு ஓட்ஸ் உணவு வகைகள் உள்ளன.
மற்ற தானியங்களை ஒப்பிடும்போது, ஓட்ஸில் அதிகளவு கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
வெள்ளரிக்காய் ஜூஸ் தினமும் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
ஓட்ஸை, நீண்ட காலம் பாதுகாத்து வைக்க பிரிட்ஜில் வைத்துக்கொள்ள வேண்டும்.
2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், 1 மாதம் வரை பாதுகாத்து வைக்கலாம். சமைக்க விரும்புபவர்கள், அறை வெப்பநிலையில், 2 -3 நாட்கள் வைத்திருக்க வேண்டும். ஓட் குரோட்ஸ், ஸ்டீல் கட் ஓட்ஸ், பழைய பாணியிலான ஓட்ஸ் என பல்வேறு வகைகள் உள்ளன.
ஓட்ஸை சமைப்பதற்கு முன்பு, அதை நீரில் ஊற வைத்தால் எளிதில் சமைத்து விடலாம்.
ஓட்ஸை சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்
- செலியாக் நோயாளிகளுக்கு ஓட்ஸ் உணவு தீமையை விளைவிக்குமாம்.
- ஓட்ஸை அதிகளவில் சேகரித்து வைத்திருக்கும் போது அதில் ஏற்படும் பச்சையம் தன்மை, உடலில் அதிகளவில் வாயு மற்றும் வீக்கத்தை குறைக்க பயன்படுகிறது.
நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா?
ஓட்ஸ் நமக்கு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவ, வகை 2 நீரிழிவு நோயினால் உண்டாகும் ஆபத்தையும் குறைக்கிறது. நீரிழிவு நோயாளிகள், ஓட்ஸை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதில் இருக்கும் அதிக நார் சத்தும், கார்போஹைட்ரேட்டும் முழு உணவை எளிய சர்க்கரையாக மெதுவாக மாற்ற பெரிதும் உதவுகிறது.
அதே வேளை, ஓட்ஸ் அதிகமாக சாப்பிட்டாலும் அது ஆபத்து தான். எனவே மருத்துவ பரிந்துரையின் கீழ் அளவான ஓடஸ் எடுத்து பயனடையுங்கள்.
சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவுகள் என்றால் சுத்திகரிக்கப்படாத முழு உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகள் தான்.
இவற்றை அன்றாட உணவுகளில் சேர்த்து வந்தால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, சர்க்கரை நோய் தீவிரமாகி இதய நோய் போன்ற சிக்கலான நோய்களின் தாக்கத்தைத் தடுக்கலாம்.
