கிள்ளத்தூண்டும் கொழு கொழு கன்னங்கள் வேண்டுமா? இதோ அழகுக்கலை நிபுணரின் அறிவுரை

Beauty
By Pavi Apr 01, 2024 12:58 AM GMT
Pavi

Pavi

Report

பெண்களுக்கு கன்னம் இருந்தால் அது அவர்களின் முகத்தை எடுத்து காட்டுகிறது. சிலருக்கு தட்டையான கன்னங்கள் காணப்படுகின்றன.

முத்து போன்ற பற்கள் பலம் பெற வேண்டுமா? அதற்கு இந்த இரண்டு பொருள் போதும்

முத்து போன்ற பற்கள் பலம் பெற வேண்டுமா? அதற்கு இந்த இரண்டு பொருள் போதும்

முகத்திற்கு தட்டையான கன்னங்கள் இருந்தால் அது நமது அழகை குறைத்துக் காட்டும். வயது முதிர்ந்து காணப்படும் மற்றும் நோய்வாய் பட்டவர்களாக தென்படுவோம்.

எனவே யாராக இருந்தாலும் பெண்களுக்கு கொழு கொழு கன்னங்கள் இருந்தால் அது முகத்திற்கு இன்னும் அழகை தரும். இந்த கன்னங்களை பெற நீங்கள் அறுவை சிகிச்சை செய்து கொழுப்பை நிரப்பி அழகை பெற வேண்டிய அவசியம் இல்லை.

கிள்ளத்தூண்டும் கொழு கொழு கன்னங்கள் வேண்டுமா? இதோ அழகுக்கலை நிபுணரின் அறிவுரை | Have To Do To Get Scolded Tamil Kannam

இயற்கையான வழிமுறைகளை கொண்டு எப்படி கன்னம் கொண்டு வருவது என பார்க்கலாம்.

கொழு கொழு கன்னங்கள்

கன்னங்களை மேம்படுத்த கன்னத்திற்கான உடற்பயிற்சி செய்வது அவசியமாகும். இரு கைகளின் விரல்களை வாயின் இருபுறமும் வைத்து, கன்னங்களின் மேல் விரல்களை தேய்த்தவாறு உங்கள் கன்னங்களை உயர்த்தவும்.

இந்த நிலையை 20 விநாடிகள் வைத்திருங்கள். உங்கள் வாயை மூடிக்கொண்டு, உங்கள் கன்னங்களில் காற்றை நிரப்பவும். 45 விநாடிகள் இந்த நிலையை வைத்திருங்கள்.

கிள்ளத்தூண்டும் கொழு கொழு கன்னங்கள் வேண்டுமா? இதோ அழகுக்கலை நிபுணரின் அறிவுரை | Have To Do To Get Scolded Tamil Kannam

பிறகு மெதுவாக காற்றை வெளியேற்றவும். இதுபோன்ற பயிற்சிகளை நீங்கள் தினமும் செய்தால் கன்னங்களில் வித்தியாசத்தை உணர்வீர்கள்.

உடல் எடையில் நீங்கள் இருப்பதை விட ஒரு 10 கிலோ அதிகரிக்க வேண்டும்.  இப்படி செய்தால் முகத்தில் ஆரோக்கியமான கொழுப்பு சேரும்.

கிள்ளத்தூண்டும் கொழு கொழு கன்னங்கள் வேண்டுமா? இதோ அழகுக்கலை நிபுணரின் அறிவுரை | Have To Do To Get Scolded Tamil Kannam

இதற்கு நீங்கள் வைட்டமின் தாதுக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள், நல்ல கொழுப்பு உள்ள உணவுகள், பால் தயிர் மீன் முட்டை போன்ற புரதச்சத்து உணவுகள்‌ என்று ஊட்டச்சத்து உணவு முறை கடைப்பிடிக்க வேண்டும்.

கிள்ளத்தூண்டும் கொழு கொழு கன்னங்கள் வேண்டுமா? இதோ அழகுக்கலை நிபுணரின் அறிவுரை | Have To Do To Get Scolded Tamil Kannam

மற்றும் உடலுக்கு தேவையான உறக்கத்தை கொடுக்க வேண்டும்.

ஒரே வாரத்தில் கூந்தல் அடர்த்தியாகணுமா? கற்றாழையை இப்படி பயன்படுத்துங்க

ஒரே வாரத்தில் கூந்தல் அடர்த்தியாகணுமா? கற்றாழையை இப்படி பயன்படுத்துங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US