சாப்பிடும் போது செல்போன் பார்க்கலாமா? இத முழுசா தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக சாப்பிடும் போது செல்போன் பார்த்து கொண்டு சாப்பிடுவது அல்லது யாரிடமாவது செல்போனில் பேசிக் கொண்டு சாப்பிடுவது போன்ற பழக்கங்களை வழக்கமாக செய்து வருகின்றோம்.
மேலும் ஓடிக் கொண்டிருக்கும் இந்த அவசர உலகில் வேலைகளை சீக்கிரமாக முடிப்பதற்காக இப்படி சாப்பிடும் போது கூட ஏதாவது வேலை செய்ய வேண்டும் என நினைப்போம்.
இது போன்ற பழக்கங்கள் காலப்போக்கில் உடலில் குணப்படுத்த முடியாத பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றது.
அத்துடன் செல்போனில் ஏதாவது பார்த்து கொண்டு சாப்பிடுவதால் அளவிற்கு அதிகமான சாப்பாட்டை உள்ளே எடுத்து கொள்கின்றோம்.
இது உடலினுள் சென்று என்னென்ன பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது? அதனை எப்படி தடுப்பது? என்பது தொடர்பில் தெளிவாக பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |