நம்ம ஹன்சிகாவா இது? அம்மா முன் கணவருடன் இவ்வளவு நெருக்கமா? காட்டுத்தீயாய் பரவும் புகைப்படம்
நடிகை ஹன்சிகா தன்னுடைய குடும்பத்தாருடன் சுற்றுலா சென்ற போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ஹன்சிகா கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவரின் திருமணத்திற்கு பாரிய எதிர்ப்புகள் வந்தாலும் தன்னுடைய தோழியின் கணவரை தான் திருமணம் செய்து கொண்டார்.
சுற்றுலாவில் இருக்கும் ஹன்சிகா
இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் நிறைய படங்களில் கமிட்டாகி விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் தமிழில் ஒரு படம் வெளியாகவுள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா அம்மா - கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் தன்னுடைய அம்மாவுடனும் கணவருடனும் நெருக்கமாக இருக்கிறார்.
சமீபத்தில் ஒரு ஊடவியலாளர் சந்திப்பில் கூட ஹன்சிகாவிற்கும் ரோபோ சங்கருக்கும் இடையில் சிறிய சர்சை எழுந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |