விவாகரத்தை உறுதி செய்தாரா ஹன்சிகா? இணையத்தில் கசிந்த தகவல்

Hansika Motwani Tamil Cinema Marriage Viral Photos Divorce
By DHUSHI Aug 04, 2025 07:24 PM GMT
Report

நடிகை ஹன்சிகா அவருடைய காதல் கணவரை விவாகரத்து செய்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகிய வேளையில், அவர் செய்த மற்றுமொரு விடயம் வைரலாகி வருகின்றது.

நடிகை ஹன்சிகா மோத்வானி

நடிகை ஹன்சிகா மோத்வானி கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “எங்கேயும் காதல்” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

மகன் திருமணத்தில் வைப் செய்த செல்வி.. குதூகலத்தில் ஆகாஷ்- இனியா

மகன் திருமணத்தில் வைப் செய்த செல்வி.. குதூகலத்தில் ஆகாஷ்- இனியா

இதனை தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களிலும் நடித்து வந்தார். தமிழில் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

விவாகரத்தை உறுதி செய்தாரா ஹன்சிகா? இணையத்தில் கசிந்த தகவல் | Hansika Motwani Separate Issues Deletes All Photos

கோலிவுட்டிற்கு நுழைந்த போது ஹன்சிகாவை அடுத்த குஷ்பு என்று பலரும் அழைத்து வந்தனர். எங்கேயும் காதல் பல பாடல்கள் இப்ப வரைக்கும் ஹிட்டவே இருக்கிறது. அதிலும் “நங்கை நிலவின் தங்கை..”என்ற பாடல் இவருக்காகவே எழுதியது போல இருந்தது.

இதன் பின்னர், தனுஷ் உடன் மாப்பிள்ளை, விஜயுடன் வேலாயுதம், சூர்யாவுடன் சிங்கம் 2 என்று பல வெற்றி படங்களில் நடித்திருந்தார். அத்துடன் நிறுத்தாமல் பிரியாணி, மான் கராத்தே, வாலு, அரண்மனை 2 என்று அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து டாப் நடிகையாக வலம் வந்தார்.

விவாகரத்தை உறுதி செய்தாரா ஹன்சிகா? இணையத்தில் கசிந்த தகவல் | Hansika Motwani Separate Issues Deletes All Photos

அந்த சமயத்தில் திடீரென்று உடல் எடை குறைத்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறினார். இதன் விளைவாக தமிழ் சினிமாவில் வாய்ப்பு வருவது குறைந்தது.

விவாகரத்து வதந்தி உண்மையா?

இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு சோஹா கட்டாரியா என்ற தன்னுடைய நண்பரையே திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் ஹன்சிகா தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் ரசிகையாக மாறிவிட்டேன்.. மொத்தமாக போட்டுடைத்த ஸ்ருதிஹாசன்

லோகேஷ் கனகராஜ் ரசிகையாக மாறிவிட்டேன்.. மொத்தமாக போட்டுடைத்த ஸ்ருதிஹாசன்

சினிமாவில் மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கெஸ்ட் ஆக கலந்து கொண்டு வருகிறார். சினிமா, சின்னத்திரை என ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பகிர்வார்.

விவாகரத்தை உறுதி செய்தாரா ஹன்சிகா? இணையத்தில் கசிந்த தகவல் | Hansika Motwani Separate Issues Deletes All Photos

இப்படி இருக்கும் பட்சத்தில் ஹன்சிகா கடந்த சில மாதங்களாக கணவரை பிரிந்து அவருடைய தாயார் வீட்டில் வாழ்ந்து வருகிறார் என்றும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் ஹன்சிகா விவாகரத்து முடிவில் இருக்கிறார் என்றும் செய்தி வெளியாகியுள்ள நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் எடுத்து கொண்ட சில புகைப்படங்களை மாத்திரம் நீக்கியுள்ளார்.

இதனை கவனித்த இணையவாசிகள், “ கணவரை பிரிந்து விட்டீர்களா?” எனக் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

விவாகரத்தை உறுதி செய்தாரா ஹன்சிகா? இணையத்தில் கசிந்த தகவல் | Hansika Motwani Separate Issues Deletes All Photos

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

  

19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US