கணவரை விவாகரத்து செய்த ஹன்சிகா மோத்வானி: ஜீவனாம்சம் பற்றி வெளியான தகவல்!

Hansika Motwani Tamil Cinema Divorce Tamil Actress
By Vinoja Mar 11, 2026 01:51 PM GMT
Report

நடிகை ஹன்சிகா மோத்வானி தனது கணவர் தொழிலதிபர் சோஹைல் கதுரியாவை அதிகாரபூர்வமாக பிரிந்துவிட்டார் என்ற தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

மும்பையில் உள்ள பாந்த்ரா குடும்ப நல நீதிமன்றம் இவர்களுக்கு விவாகரத்து வழங்கியுள்ளது. இவர்கள் கடந்த 2022 டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு சுமார் 4 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கை நடத்திய பின்னர், இப்போது விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர்.

கணவரை விவாகரத்து செய்த ஹன்சிகா மோத்வானி: ஜீவனாம்சம் பற்றி வெளியான தகவல்! | Hansika Motwani Divorce Court Grants

ஹன்சிகா மோத்வானி

தனுஷ் நடித்த ‛மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. அதன்பின்னர், ‛ஒரு கல் ஒரு கண்ணடி, எங்கேயும் காதல், தீயா வேலை செய்யனும் குமாரு, சேட்டை, வேலாயுதம், வாலு' என அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார்.

தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்த ஹன்சிகா, 2022ம் ஆண்டு டிசம்பரில் தனது நீண்ட நாள் நண்பர் சோஹேல் கதூரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கணவரை விவாகரத்து செய்த ஹன்சிகா மோத்வானி: ஜீவனாம்சம் பற்றி வெளியான தகவல்! | Hansika Motwani Divorce Court Grants

இலங்கை பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட ஆல்யா மானசா... குவியும் லைக்குகள்!

இலங்கை பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட ஆல்யா மானசா... குவியும் லைக்குகள்!

இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரண்மனையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

தனது நெருக்கமான தோழியாக இருந்த பெண்ணின் முன்னாள் கணவரை ஹன்சிகா கரம்பிடித்ததால் இந்த விடயம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கணவரை விவாகரத்து செய்த ஹன்சிகா மோத்வானி: ஜீவனாம்சம் பற்றி வெளியான தகவல்! | Hansika Motwani Divorce Court Grants

திருமணமான சில மாதங்களிலேயே ஹன்சிகா மற்றும் சோஹேல் ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர் என்றும், விவாகரத்து செய்யப்போவதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகி இணையத்தில் புதிய புயலை கிளப்பியது.

ஹன்சிகா, சொஹைல் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஆளுக்கொரு வீட்டில் வசித்து வருவதாக பாலிவுட் ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டன. அதனை தொடர்ந்து கணவரை பிரிந்து வாழ்கின்றார் என்பதை ஹன்சிகாவின் பதிவுகளும் உறுதி செய்தன. 

விவாகரத்து உறுதி

கணவரை விவாகரத்து செய்த ஹன்சிகா மோத்வானி: ஜீவனாம்சம் பற்றி வெளியான தகவல்! | Hansika Motwani Divorce Court Grants

விஜய் - த்ரிஷாவுக்கு திருமணம்! பாடகி சுசித்ராவின் பரபரப்பு பேட்டி

விஜய் - த்ரிஷாவுக்கு திருமணம்! பாடகி சுசித்ராவின் பரபரப்பு பேட்டி

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், நடிகை ஹன்சிகா மோத்வானி தனது கணவர் தொழிலதிபர் சோஹைல் கதுரியாவை அதிகாரபூர்வமாக பிரிந்துவிட்டார்.

விவாகரத்து வழக்கில் இருவரும் ஒப்புதலுடன் (mutual consent) பிரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

விவாகரத்து வழக்கில் ஹன்சிகா மோத்வானி ஜீவனாம்சம் ஏதும் கோரவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் பிரிவதற்கு ஒப்புக்கொண்டதால், வழக்கு விரைவாக முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US