விவாகரத்துக்கு பின்னும் மாஸ் காட்டும் ஹன்சிகா ... சிங்கத்திடம் செய்த சேட்டையை பாருங்க

Hansika Motwani Tamil Cinema Viral Photos Divorce Tamil Actress
By Vinoja May 01, 2026 01:00 AM GMT
Report

நடிகை ஹன்சிகா மோத்வானி தனது கணவர் தொழிலதிபர் சோஹைல் கதுரியாவிடமிருந்து சமீபத்தில் விவாகரத்து பெற்று அதிகாரபூர்வமாக பிரிந்தார்.

இந்நிலையில், சிங்கத்துடன் செம மாஸாக போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

விவாகரத்துக்கு பின்னும் மாஸ் காட்டும் ஹன்சிகா ... சிங்கத்திடம் செய்த சேட்டையை பாருங்க | Hansika Motwani After Divorce With Lion Phots

சாய் பாபா சன்னதியில் மண்டியிட்டு வணங்கிய விஜய்... படுவைரலாகும் காணொளி!

சாய் பாபா சன்னதியில் மண்டியிட்டு வணங்கிய விஜய்... படுவைரலாகும் காணொளி!

நடிகை ஹன்சிகா மோத்வானி

தனுஷ் நடிப்பில் வெளியான ‛மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ‛ஒரு கல் ஒரு கண்ணடி, ரவி மோகனுக்கு ஜோடியாக எங்கேயும் காதல், சித்தார்துடன் தீயா வேலை செய்யனும் குமாரு, ஆர்யாவுடன் சேட்டை, விஜய்க்கு ஜோடியாக வேலாயுதம், சிம்புவுடன் வாலு' சிவகார்திகேயனுடன் மான் கராத்தே என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்து வந்தார்.

விவாகரத்துக்கு பின்னும் மாஸ் காட்டும் ஹன்சிகா ... சிங்கத்திடம் செய்த சேட்டையை பாருங்க | Hansika Motwani After Divorce With Lion Phots

தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்த ஹன்சிகா, 2022ம் ஆண்டு டிசம்பரில் தனது நீண்ட நாள் நண்பர் சோஹேல் கதூரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

முக்கியமான ஒன்றை கூற வேண்டும்... விஜய் வீட்டு வாசலில் மந்திரம் ஓதிய மூதாட்டி!

முக்கியமான ஒன்றை கூற வேண்டும்... விஜய் வீட்டு வாசலில் மந்திரம் ஓதிய மூதாட்டி!

இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரண்மனையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. தனது நெருக்கமான தோழியாக இருந்த பெண்ணின் முன்னாள் கணவரை ஹன்சிகா கரம்பிடித்ததால் இந்த விடயம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விவாகரத்துக்கு பின்னும் மாஸ் காட்டும் ஹன்சிகா ... சிங்கத்திடம் செய்த சேட்டையை பாருங்க | Hansika Motwani After Divorce With Lion Phots

ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே ஹன்சிகா மற்றும் சோஹேல் ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர் என்றும், விவாகரத்து செய்யப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி இணையத்தில் புதிய புயலை கிளப்பியது.

அதனை தொடர்ந்து விவாகரத்து வழக்கில் இருவரும் ஒப்புதலுடன் (mutual consent)சட்டபூர்வமாக பிரிந்தார்கள்.

விவாகரத்துக்கு பின்னும் மாஸ் காட்டும் ஹன்சிகா ... சிங்கத்திடம் செய்த சேட்டையை பாருங்க | Hansika Motwani After Divorce With Lion Phots

தற்போது சிங்கிளாகவே வாழ்க்கை என்ஜாய் செய்யும், ஹன்சிகா மோத்வானி சிங்கத்துடன் அமர்ந்தபடி செம மாஸ் காட்டும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.         

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US