வருங்கால கணவருடன் ஹன்சிகா வெளியிட்ட ரொமான்ஸ் புகைப்படம்! குவியும் லைக்ஸ்
நடிகை ஹன்சிகா மோத்வானி தனது வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட ரொமாண்டிக் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ஹன்சிகா
கோலிவுட்டில் சினிமாவில் சின்ன குஷ்பு என்று அழைக்கப்படும் நடிகை ஹன்சிகா முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். இவருக்கும் ஹோஹைல் கதூரியா என்ற தொழிலதிபருக்கும் வரும் டிசம்பர் ம் ததி திருமணம் நடைபெற உள்ளது.
ஜெய்பூரில் உள்ள 450 ஆண்டுகால பழமைவாய்ந்த அரண்மனையில் இவர்களது திருமணம் நடைபெற உள்ள நிலையில், ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
திருமணத்திற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், பாரம்பரிய முறைப்படி செய்ய வேண்டிய சடங்குகள் தற்போதே ஆரம்பமாகியுள்ளது.
வருங்கால கணவருடன் ஹன்சிகா
இந்நிலையில் தனது வருங்கால கணவர் சோஹைல் கதூரியா உடன் நடிகை ஹன்சிகா எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
இருவரும் சிகப்பு நிற உடையில் கொள்ளை அழகில் ஜொலிக்கும் புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் லைக்ஸை குவித்து வருகின்றனர்.