Tamannaah: விஜய் குறித்து கேட்ட கேள்வி! சட்டென தமன்னா கொடுத்த பதில்

Vijay Tamannaah
By Manchu Mar 15, 2026 01:54 PM GMT
Report

நடிகை தமன்னா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது விஜய், அஜித் குறித்து அவர் கூறியுள்ள கருத்து வைரலாகி வருகின்றது.

நடிகை தமன்னா

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேல் நடிகையாக வலம்வரும் நடிகை தமன்னா, சமீபத்தில் கல்லூரி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

அப்பொழுது அங்கு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தனது வாழ்க்கையைக் குறித்து கூறியுள்ளார். தனக்கு கல்லூரி சென்ற அனுபவம் இல்லை என்றும் கல்லூரி படத்தில் நடித்த அனுபவத்தை மறக்க முடியாது என்று பேசியுள்ளார்.

அதே போன்று மாணவ மாணவிகளை காதலியுங்கள் என்று கூறியவர், படிப்பைத் தான் காதலிக்க கூறியதாக மிகவும் காமெடியாக பேசியுள்ளார்.

Tamannaah: விஜய் குறித்து கேட்ட கேள்வி! சட்டென தமன்னா கொடுத்த பதில் | Question About Vijay Actress Tamannaah Answer

16 நாட்களில் தாய் கிழவி படம் செய்த வசூல் எத்தனை கோடி தெரியுமா?

16 நாட்களில் தாய் கிழவி படம் செய்த வசூல் எத்தனை கோடி தெரியுமா?

விஜய், அஜித் குறித்து என்ன கூறினார்?

நடிகர் விஜய் குறித்து சமந்தாவிடம் கேள்வி எழுப்பிய போது, மிகவும் எளிமையான பொதுவான மிகவும் மென்மையான மனிதர் என கூறியதுடன், நடனம் ஆடுவது அவர் ஜீனியஸ் என்று கூறியுள்ளார்.

தமன்னாவிடம் இருந்து விஜய் குறித்து அரசியல், தனிப்பட்ட வாழ்க்கையைக் குறித்து கருத்து கூறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர் சட்டென இதை மட்டும் கூறி முடித்துவிட்டார்.

Tamannaah: விஜய் குறித்து கேட்ட கேள்வி! சட்டென தமன்னா கொடுத்த பதில் | Question About Vijay Actress Tamannaah Answer

அதுவே தல அஜித்தினைக் குறித்து கூறும் போது, வீரம் படத்தில் இவள்தானா பாடல் ஒளிபரப்பதிவு செய்த போது அஜித் இட்லி சுட்டு கொடுத்தார், கேரவனில் சுடச்சுட இட்லி சமைத்து கொடுப்பார் என்றும் மென்மையானவர் மட்டுமின்றி நல்ல குடும்பஸ்தர் என்றும் அஜித்தை புகழ்ந்துள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US