கணவரை பிரிந்து வாழும் நடிகை ஹன்சிகா... சர்ச்சைக்கு மத்தியிலும் வெளிநாட்டு சுற்றுலா

Hansika Motwani Tamil Cinema Viral Photos Divorce Tamil Actress
By Vinoja Aug 20, 2025 11:30 PM GMT
Report

கணவரை பிரிந்து வாழும் நடிகை ஹன்சிகா மோத்வானி தற்போது இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்கு சுற்றுலா சென்று தற்போது வெளியிட்டுள்ள செம ஹொட் புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

உதட்டு முத்தம்: களத்தில் இறங்கிய மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி

உதட்டு முத்தம்: களத்தில் இறங்கிய மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி

ஹன்சிகா மோத்வானி

தனுஷ் நடித்த ‛மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. அதன்பின்னர், ‛ஒரு கல் ஒரு கண்ணடி, எங்கேயும் காதல், தீயா வேலை செய்யனும் குமாரு, சேட்டை, வேலாயுதம், வாலு' என அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார்.

கணவரை பிரிந்து வாழும் நடிகை ஹன்சிகா... சர்ச்சைக்கு மத்தியிலும் வெளிநாட்டு சுற்றுலா | Hansika Divorce Issue New Post Goes Viral

தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்த ஹன்சிகா, 2022ம் ஆண்டு டிசம்பரில் தனது நீண்ட நாள் நண்பர் சோஹேல் கதூரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரண்மனையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கணவரை பிரிந்து வாழும் நடிகை ஹன்சிகா... சர்ச்சைக்கு மத்தியிலும் வெளிநாட்டு சுற்றுலா | Hansika Divorce Issue New Post Goes Viral

தனது நெருக்கமான தோழியாக இருந்த பெண்ணின் முன்னாள் கணவரை ஹன்சிகா கரம்பிடித்ததால் இந்த விடயம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருமணமான சில மாதங்களிலேயே ஹன்சிகா மற்றும் சோஹேல் ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர் என்றும், விவாகரத்து செய்யப்போவதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகி இணையத்தில் புதிய புயலை கிளப்பியது.

கணவரை பிரிந்து வாழும் நடிகை ஹன்சிகா... சர்ச்சைக்கு மத்தியிலும் வெளிநாட்டு சுற்றுலா | Hansika Divorce Issue New Post Goes Viral

ஹன்சிகா, சொஹைல் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஆளுக்கொரு வீட்டில் வசித்து வருவதாக பாலிவுட் ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டன.

அதை தொடர்ந்து கணவரின் புகைப்படங்களை ஹன்சிகா நீக்கியதும், இந்த வருடம் நான் கேட்காத பல பாடங்களை கற்றுக்கொண்டேன் குறிப்பிட்டு இவர், வெளியிட்ட பதிவும் இணையத்தில் வைரலானதுடன் இவர்களின் விவாகரத்து சர்ச்சைக்கு மேலும் வலு சேர்த்தது.

கணவரை பிரிந்து வாழும் நடிகை ஹன்சிகா... சர்ச்சைக்கு மத்தியிலும் வெளிநாட்டு சுற்றுலா | Hansika Divorce Issue New Post Goes Viral

இந்நிலையில் பாலிக்கு சுற்றுலா சென்றுள்ள ஹன்சிகா மோத்வானி தற்போது செம கிளாமரான ட்ரெண்டிங் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகின்றது. 

திருமணத்துக்கு பின்னும் கிளாமரில் வெளுத்து வாங்கும் கீர்த்தி சுரேஷ் ... வைரலாகும் புகைப்படங்கள்

திருமணத்துக்கு பின்னும் கிளாமரில் வெளுத்து வாங்கும் கீர்த்தி சுரேஷ் ... வைரலாகும் புகைப்படங்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US