முயல் எண்ணெய்யில் Hair Oil: கர்ப்பிணிப் பெண்கள் பயன்படுத்தலாமா?
பொதுவாகவே இப்போதைய இளைஞர்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சினை முடி உதி்ர்வு மற்றும் இளநரை.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு முயல் இரத்தத்தில் செய்யப்படும் முயல் எண்ணெய் சிறந்த பலனை கொடுக்குமாம்.
வெற்றிவேர், கரிசலாங்கண்ணி பொடி, வேம்பலாம்பட்டை, நெல்லிக்காய் பொடி, கருவேப்பிலைப்பொடி அதனுடன் முயலின் இரத்தம் சேர்த்து தயாரிக்கப்படும் எண்ணெய்யில் பல நன்மைகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
முயலை வைத்து இவ்வளவு தேவைகளுக்கு பயன்படுத்தலாமா என அசந்துப்பார்க்க வைக்கிறது.
முயல் இரத்தத்தை எடுத்து துணியில் நனைத்து நிழலில் காயவைக்க வேண்டும். நிழலில் காய்ந்த பின் காய்ந்த துணியை எண்ணெய்யில் விட்டு தேய்த்து வர நல்ல பலமான முடி வளரும்.
பொதுவாகவே இரத்தம் என்றால் பலருக்கு பயம் இருக்கும். ஆனால் முயல் இரத்தத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த முயல் எண்ணெய் அனைவருக்கும் பயன்படும் வகையில் தயார்ப்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இது தொடர்பில் இன்னும் நிறைய விடயங்களை தெளிவாக காண கீழுள்ள காணொளியில் காணலாம்.