viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை!
குழந்தையொன்று பிரம்மாண்டமாக வளர்ந்த மலைப்பாம்பின் அருகில் அமர்ந்து விளையாட்டு தனமாக சாக்லேட் சாப்பிடும் மெய்சிலிர்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
"ரெட்டிகுலேட்" என்றால் நெட்வொர்க் என்று அர்த்தம், இவற்றின் உடவில் காணப்படும் நெட்வொர்க் போன்ற அமைப்புதான் இவற்றுக்கு இந்த பெயர் வர காரணம்.
அதுமட்டுமன்றி இந்த வடிவத்தின் அழகுதான் பாம்பின் தோல் வர்த்தகத்தில் ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பின் பிரபலத்திற்கும் காரணமாக இருக்கின்றது.
விலங்கியல் சூழலில் பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு 28.5 அடி நீளமும் சுமார் 320 பவுண்டுகள் எடையும் கொண்டது. இந்த வகை பாம்புகள் உலகளவில் பிரபலம் வாய்ந்ததாக அறியப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
You May Like This Video