முடி தாறுமாறாக வளர வேண்டுமா? மருதாணியுடன் இந்த எண்ணெய்யை சேர்த்துக்கோங்க

Hair Growth
By Manchu May 08, 2022 08:15 AM GMT
Report

கூந்தலை இயற்கையாக அழகாக்க, பெரும்பாலானோர் தலைமுடியில் மருதாணியை பூசுவார்கள். பலர் மருதாணியில் காபி அல்லது முட்டையை கலந்து உபயோகிப்பார்கள், ஆனால் மருதாணியில் பாதாம் எண்ணெயையும் கலக்கலாம் என்பது சிலருக்கு மட்டுமே தெரியும்.

இப்படி கலந்து தேப்பதால் ஒன்றல்ல பல பெரிய நன்மைகளை பெறலாம். இந்த கலவை வெள்ளை முடியை கருமையாக்குவதுடன், பொடுகை நீக்குவதிலும் நன்மை பயக்கும்.

உண்மையில், மருதாணியில் பாதாம் எண்ணெயை தடவுவது முடிக்கு அதிக ஊட்டச்சத்தை அளிக்கிறது. பாதாம் எண்ணெயில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் “வைட்டமின் ஈ” அதிகம் உள்ளது. அது அடர்த்தி குறைத்த எண்ணெய் தான்.

முடி தாறுமாறாக வளர வேண்டுமா? மருதாணியுடன் இந்த எண்ணெய்யை சேர்த்துக்கோங்க | Hair Growth Mehndi Almond Oil In Tamil

இதனை தினமும் பயன்படுத்தினால், முடியின் வளர்ச்சி அதிகமாக இருப்பதோடு, அடத்தியாகவும் இருக்கும். மருதாணி எண்ணெய் ஒரு நேச்சுரல் கண்டிஷனர் மற்றும் பொடுகுத் தொல்லையை நீக்கக்கூடியது.

அதன்படி மருதாணி முடி நன்கு பட்டுப் போன்றும், பொலிவோடும், பொடுகுத் தொல்லையின்றியும் இருக்கும். எனவே மருதாணியுடன் பாதாம் எண்ணெயை முடியில் தடவினால், என்ன பிரச்சனைகள் நீங்கும் என்பதை அறிவோம்.

முடி தாறுமாறாக வளர வேண்டுமா? மருதாணியுடன் இந்த எண்ணெய்யை சேர்த்துக்கோங்க | Hair Growth Mehndi Almond Oil In Tamil

மூளைக்கட்டியின் அறிகுறிகள் என்னென்ன? தடுக்கும் வழிமுறைகள் 

வெள்ளை முடி பிரச்சனை நீங்கும்

முடியை கருமையாக்க ரசாயன ஹேர் டையை பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் அது நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும்.

அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வெள்ளை முடி பிரச்சனைக்கு மருதாணி மற்றும் பாதாம் எண்ணெயின் பேஸ்ட் மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? முடி வெள்ளையானவர்கள் இந்த பேஸ்ட்டைப் பயன்படுத்தலாம். இது உங்கள் தலைமுடியை கருமையாக்க உதவும்.

முடி தாறுமாறாக வளர வேண்டுமா? மருதாணியுடன் இந்த எண்ணெய்யை சேர்த்துக்கோங்க | Hair Growth Mehndi Almond Oil In Tamil

உங்கள் ஜாதகத்தை வைத்தே தாயின் உடல்நிலையை கணிக்கமுடியுமாம்

முடி வளர்ச்சிக்கு நன்மை பயக்கும்

இதனுடன், முடி வலுவிழந்ததாக நீங்கள் உணர்ந்தால் இந்த பேஸ்ட்டை கண்டிப்பாக முயற்சிக்கவும், ஏனெனில் பாதாம் மற்றும் மருதாணி பேஸ்ட் உங்கள் முடி வளர்ச்சியை வலுப்படுத்தும்.

முடி தாறுமாறாக வளர வேண்டுமா? மருதாணியுடன் இந்த எண்ணெய்யை சேர்த்துக்கோங்க | Hair Growth Mehndi Almond Oil In Tamil

பொடுகு தொல்லை நீங்கும்

இதனுடன், மாறிவரும் காலநிலை மற்றும் மோசமான வாழ்க்கை முறையினால் முடியில் பொடுகு பிரச்சனையும் பொதுவானதாகிவிட்டது. உங்கள் தலைமுடியில் பொடுகு பிரச்சனையால் நீங்களும் போராடிக் கொண்டிருந்தால், இந்த பேஸ்ட்டை கண்டிப்பாக முயற்சிக்கவும். இதன் மூலம் நீங்கள் நிச்சயம் பலன் அடைவீர்கள்.

எனவே ஒவ்வொருக்கும் கூந்தலின் தன்மை, கூந்தல் சார்ந்த பிரச்னைகள் வேறுபடும். கூந்தல் பிரச்னைகளைட் தடுக்க நாம் அன்றாடம் தலைக்கு பயன்படுத்தும் எண்ணெயில் இருந்து ஷாம்பு வரை எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும்.

கூந்தலை உரிய பராமரிப்பு செய்து பாதுகாத்தாலே, கூந்தல் சார்ந்த பிரச்னைகளுக்கு குட்பை சொல்லலாம்.  

முடி தாறுமாறாக வளர வேண்டுமா? மருதாணியுடன் இந்த எண்ணெய்யை சேர்த்துக்கோங்க | Hair Growth Mehndi Almond Oil In Tamil


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US