கொத்து கொத்தா முடி கொட்டுதா? மறக்காம இதை படிங்க முதல்ல
முடி கொட்டுதல், நரை முடி என பெண்களுக்கும் ஆண்களுக்கும் பல பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. இதனால் இன்றைய தலைமுறையினர் பெரும்பாடு படுவதுடன் தனக்கு வயதாகியது போல உணர்ந்துக் கொண்டு அதிகம் கவலைப்படுகிறார்கள்.
இந்த முடி உதிர்தல் மற்றும் நரை முடிப்பிரச்சினைகளுக்கு பல காரணங்கள் இருக்கின்றது. மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடிப்பிரச்சினை ஏற்படுகின்றது.
இவற்றுக்கு சரியான தீர்வை காண பல வழிகள் இருந்தாலும் தினமும் நாம் உண்ணும் உணவில் இவ்வாறான உணவுகளை சாப்பிட்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும்.
முடி வளர்ச்சிக்கு சாப்பிட வேண்டியவை
- காலையில் எழுந்ததும் 10-12 ஊற வைத்த பாதாம்
- மதிய வேளைகளில் சாதம், குழம்புகளுக்கு பதிலாக கீரை பொரியல் அதிகம் சாப்பிடுவது நல்லது.
- சாயங்காலம் டீ, காப்பிக்கு பதிலாக இரண்டு கொத்து கறிவேப்பிலை எடுத்து, தயிர், பால் அல்லது தண்ணீர் சேர்த்து சுவைக்காக உப்பு அல்லது சக்கரை சேர்த்து ஜுஸ் போல செய்து குடிக்கலாம்.
- இரவு வேளைகளில் உப்பு, எண்ணெய், நெய் போன்றவைகள் எதுவும் இல்லாமல் ஒரு உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இவ்வாறு 10 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் முடி வளர்ச்சியில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
இது மட்டுமல்லாமல் இன்னும் உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு நீங்கள் செய்ய வேண்டியவையை கீழுள்ள வீடியோவில் முழுமையாக தெரிந்துக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |