கொத்துக் கொத்தாக கொட்டும் முடிப்பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கொடுக்கும் கொய்யா இலை!
ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி உதிர்வு ஏற்படுகின்றது.
இதனை எவ்வித பக்கவிளைவுகளுமின்றி இயற்கை வழிகளிலேயே சரி செய்யலாம். அது மட்டுமில்லாமல் ஆண், பெண் இருபாலாருக்கும் ஏற்படும் முடி உதிர்வுப் பிரச்சினைகளுக்கும், பொடுகுத் தொல்லைகளுக்கும் இருக்கும் அதற்கு சிறந்த தீர்வு தான் இந்த கொய்யா இலை.
இந்தக் கொய்யா இலையில் வைட்டமின் சி, பி நிறைந்துள்ளதால் முடி வளர்ச்சியும் அடர்த்தியும் அதிகரிக்க உதவுகிறது. மேலும், இதில் இருக்கும் ஆக்சிஜனேற்றம் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் தலைமுடி வேர்களை அதிகம் பலப்படுத்துகிறது.
இந்தக் கொய்யா இலையானது உங்கள் முடிக்கு எப்படியெல்லாம் உதவுகிறது என்று கீழுள்ள வீடியோவைப் பார்த்து தெளிவாக தெரிந்துக் கொள்ளுங்கள்.