நாளை குரு - செவ்வாய் கொட்டி கொடுக்கும் அதிர்ஷ்டம்... டபுள் ஜாக்பட் எந்த ராசிகளுக்கு
குரு மற்றும் செவ்வாய் இணைந்து உருவாக்கும் கேந்திர யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டம் பெறப்போகின்றது. அந்த ராசிகள் யார் என்பதை பார்க்கலாம்.

குரு செவ்வாய் பெயர்ச்சி
நாளை ஏப்ரல் 2 ஆம் தேதி குரு மற்றும் செவ்வாய் இணைந்து கேந்திர யோகத்தை உருவாக்க போகின்றனர். இதனால் சில ராசிகள் நன்மை பெறப்போகின்றது.
இந்த யோகம் ஏப்ரல் 11 ஆம் தேதி வரை நீட்டிக்கும் எனப்படுகின்றது. குரு, செவ்வாய் நேரடியாக சந்திக்காமலேயே இந்த யோகத்தை உருவாகிறது என ஜோதிடத்தில் கூறப்படுகின்றது.
இந்த கேந்திர யோகம் அனைத்து ராசிகள் வாழ்க்கையிலும் தாக்கத்தை உண்டாக்கும். ஆனால் குறிப்பிட்ட சில ராசிக் இதனால் ராஜாக்கள் போல வாழப்போகின்றனர்.

சிம்மம்
- சிம்ம ராசிக்காரர்கள் இந்த காலகத்தில் எதிர்பாராத நன்மைகள் பெறுவீர்கள்.
- எந்த காரியத்திலும் வெ்றறி பெறுவீர்கள்.
- பணத்திற்கான வருமான வழிகள் பிறக்கும்.
- இதனால் நிதி நிலைமை அதிகரிக்கும்.
- மன நிம்மதி ஏற்படும்.
தனுசு
- தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் புதிய வாய்ப்புக்களை கொண்டு வரும்.
- கிடைய்க்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் அதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும்.
- வேலையிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
- புதிதாக வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.
- செலவுகளை கட்டுப்படுத்துவது நன்மை தரும்.
கும்பம்
- கும்ப ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக வளர்ச்சி அடைவார்கள்.
- இந்த பெயர்ச்சி உங்கள் தொழில் விடயத்தில் லாபத்தை கொடுக்கும்.
- மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க முடியும்.
- புதிய தொழில் தொடங்கும் நபர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
- உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)