உதயமாகும் குரு: குபேர யோகத்துடன் கிடைக்கும் வெற்றி! எந்தெந்த ராசின்னு தெரியுமா?

Guru Peyarchi Horoscope Astrology
By Manchu May 16, 2024 04:30 AM GMT
Report

ஜுன் மாதத்தில் குரு பகவான் ரிஷப ராசியில் உதயமாகும் நிலையில், அதிர்ஷ்டத்தை பெற்று பணவரவை பெறும் ராசியைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

ஜோதிடத்தின் படி கிரகங்களின் அஸ்தமனம், உதயம் இவை இரண்டும் மனிதர்களின் வாழ்க்கையில் சில பலன்களை அளிக்கின்றது.

அந்த வகையில் தேவர்களின் குருவான குரு வரும் ஜுன் மாத ஆரம்பத்தில் ரிஷப ராசியில் உதயமாகின்றார். இதனால் சில ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், எந்த ராசியினர் பேரதிர்ஷ்டத்தை அடைகின்றனர் என்பதை பார்க்கலாம்.

உதயமாகும் குரு: குபேர யோகத்துடன் கிடைக்கும் வெற்றி! எந்தெந்த ராசின்னு தெரியுமா? | Guru Peyarchi Lucky Money To These Zodiac Sign

இந்த திகதியில் பிறந்தவர்கள் ரகசியம் காப்பதில் வல்லவர்கள் நீங்கள் பிறந்த திகதி என்ன?

இந்த திகதியில் பிறந்தவர்கள் ரகசியம் காப்பதில் வல்லவர்கள் நீங்கள் பிறந்த திகதி என்ன?

ரிஷபம்

ரிஷப ராசியில் குரு உதயமாகும் நிலையில், திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியை அளிக்கும். பொருளாதார நிலை சிறப்பாகவும், சம்பளம் தவிர பிற வருமான ஆதாரங்கள் உருவாகும். உங்ள் இலக்கை அடைவதற்கு கடின உழைப்பினால் பல மடங்கு வெற்றியை குவிப்பதுடன், தொழிலிலும் லாபம் ஏற்படும்.

உதயமாகும் குரு: குபேர யோகத்துடன் கிடைக்கும் வெற்றி! எந்தெந்த ராசின்னு தெரியுமா? | Guru Peyarchi Lucky Money To These Zodiac Sign

விவாகரத்து சர்ச்சைக்கு நடுவே இப்படியா? சைந்தவியின் கர்ப்பத்தை நம்ப மறுத்த ஜி.வி.பிரகாஷ்

விவாகரத்து சர்ச்சைக்கு நடுவே இப்படியா? சைந்தவியின் கர்ப்பத்தை நம்ப மறுத்த ஜி.வி.பிரகாஷ்

கடகம்:

கடக ராசியினருக்கு குருவின் உதயம் சாதகமாக இருக்கும் நிலையில், ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டில் உதயமாகின்றது. இத்தருணத்தில் தடைபட்ட வேலைகள் அனைத்தும் முடிவடைவதுடன், நம்பிக்கையையும் அதிகரிக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்புகிறவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

உதயமாகும் குரு: குபேர யோகத்துடன் கிடைக்கும் வெற்றி! எந்தெந்த ராசின்னு தெரியுமா? | Guru Peyarchi Lucky Money To These Zodiac Sign

சிம்மம் :

குருவின் உதயம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருப்பதால், வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். பதவி மற்றும் சம்பள உயர்வு அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வணிகர்கள் நல்ல லாபத்தை ஈட்டுவதுடன், நிதி நிலை வலுவாகவே இருக்கும்.

உதயமாகும் குரு: குபேர யோகத்துடன் கிடைக்கும் வெற்றி! எந்தெந்த ராசின்னு தெரியுமா? | Guru Peyarchi Lucky Money To These Zodiac Sign

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW               


5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US