பாதையை மாற்றும் குரு பகவான் - 2026 கஷ்ட காலத்தில் இருந்து விடுபடும் 4 ராசிகள்

Today Rasi Palan Guru Peyarchi Astrology Guru Bhagavan
By Pavi Nov 25, 2025 05:30 AM GMT
Pavi

Pavi

Report

2026 ஆம் ஆண்டு குரு பகவான் தனது பாதையை மாற்றி பயணிப்பதால் அதன் மூலம் பல நனமைகளை பெற உள்ளனர். அந்த ராசிகள் யார் என்பதை பார்க்கலாம். 

பாதை மாற்றும் குருபகவான்

குருபகவான் மார்ச் 11, 2026 அன்று வக்ர நிலையில் இருந்து மாறி தனது நேரடி பயணத்தை தொடங்குகிறார். இந்த வக்ரமான நேரடி பயணம்  பல ராசிகளுக்கு நன்மைகளை தரும் ஒரு முக்கிய ஜோதிட நிகழ்வாக கருதப்படுகிறது.

குரு பகவான் நேர் கதி பெயர்ச்சி அவர் ஆசீர்வாதங்கள் முழுமையாக கிடைக்க அனைத்து  வாழ்வில் வளர்ச்சி, செழிப்பு, நேர்மறை மாற்றங்கள் அதிகரிக்கும்.

பாதையை மாற்றும் குரு பகவான் - 2026 கஷ்ட காலத்தில் இருந்து விடுபடும் 4 ராசிகள் | Guru Pagavan Peyarchi 2026 4 Zodiac Signs Luck

தடைபட்டிருந்த முயற்சிகள், தொழில்கள், வேலை தேடுதல் இனி வேகம் பெறும். நிதி நிலைமை மேம்படும். பணவர வாய்ப்புகள் மற்றும் புதிய வழிகள் திறக்கப்படும். 

எனவே மார்ச் மாதத்தில் இருந்து எந்த ராசிகள் கூடுதல் பயனை பெறுவார்கள் என்பதை பதிவில் பார்க்கலாம். 

பொய்யை உண்மை போல அடித்து பேசும் ராசியினர் - இவர்கள் நட்பு கேடு

பொய்யை உண்மை போல அடித்து பேசும் ராசியினர் - இவர்கள் நட்பு கேடு

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களின் இரண்டாம் வீட்டில் குரு நேரடியாக வருவதால் பணப்புழக்கம் அதிகரித்து, பொருளாதாரம் பலம் பெற்று, புதிய வருமான வாய்ப்புகள் உருவாகி, குடும்பத்தில் மகிழ்ச்சி ஒற்றுமை, பேசும் வார்த்தைகளுக்கு மதிப்பு உயர்ந்து, தொழில்-சமூகத்தில் மதிப்பு அதிகரித்து, வீட்டில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கான சாதக நிலை தோன்றும்.நிதி நிலமையில் முன்னேறி செல்வீர்கள். 2026ம் ஆண்டு உங்களுக்கு ஒரு சிறப்பான ஆண்டாக இருக்கும். 

பாதையை மாற்றும் குரு பகவான் - 2026 கஷ்ட காலத்தில் இருந்து விடுபடும் 4 ராசிகள் | Guru Pagavan Peyarchi 2026 4 Zodiac Signs Luck

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களின் மூன்றாம் வீடான சகோதரர், வீரம், முயற்சி ஸ்தானம் இடத்திற்கு குரு பகவான் நேரடி நிலைக்கு வருவதால் ரிஷப ராசிக்காரர்கள் பல வழிகளில் நன்மையைப் பெறுவார்களாம்.  இந்த கால கட்டத்தில் உங்கள் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக செல்லும் பயணங்களின் மூலம் வெற்றி உண்டாகும். எந்த விடயத்திலும் ஆர்வம் இருக்கும் இதனாலேயே வெற்றியும் கிடைக்கும். 

பாதையை மாற்றும் குரு பகவான் - 2026 கஷ்ட காலத்தில் இருந்து விடுபடும் 4 ராசிகள் | Guru Pagavan Peyarchi 2026 4 Zodiac Signs Luck

கன்னி

11-வது லாப ஸ்தானத்தில் குரு நேரடியாக வருவது என்பது கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் அரிய, சக்திவாய்ந்த, பலன்கள் கொடுக்கும் காலம்.  இதனால் உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்து ஆசைகள் நிறைவேறும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நல்ல ஆதரவை பெறுவீர்கள். 2026ம் நல்ல காலமாக இருக்கும். 

பாதையை மாற்றும் குரு பகவான் - 2026 கஷ்ட காலத்தில் இருந்து விடுபடும் 4 ராசிகள் | Guru Pagavan Peyarchi 2026 4 Zodiac Signs Luck

மகரம்

மகர ராசிக்கு ஏழாம் வீட்டில் குரு பகவான் நேரடி நிலைக்கு வருகிறார். இந்த வீடானது கணவன் மனைவி, கூட்டாளி, தொழில் பங்குதாரர் ஆகியோரை குறிக்கும் ஸ்தானமாகும். இதனால் மகர ராசியினர் வாழ்க்கையில் திருமணம் மற்றும் தொழில் உறவுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணத்தில் ஏற்பட்ட தடைகள் அனைத்தும் விலகி நல்ல துணை கிடைக்கும்.  கணவன் மனைவிக்கிடையே அன்னோன்யம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்பாராத வாய்ப்புகள் தேடி வரும். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, Ajax, Canada

25 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, அல்லாரை

22 Nov, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US