குருபெயர்ச்சியால் தத்தளிக்கும் ராசியினர்.. உங்களுக்கும் வாய்ப்பு இருக்கா?

Guru Peyarchi Horoscope Astrology Guru Bhagavan
By DHUSHI Nov 15, 2025 12:00 AM GMT
DHUSHI

DHUSHI

Report

நவக்கிரகங்களில் மங்கள நாயகனாக விளங்குபவர் தான் குரு பகவான்.

இவர், ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்ட பலன் நன்மைகளை பக்தர்களுக்கு கொடுக்கிறார்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, தேவர்களின் குருவாக திகழ்ந்துவரும் குரு பகவான், ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கான அனைத்து விதமான யோகத்தை கொடுப்பார்.

முட்டாள் தனமான மக்கள் அதிகம் வாழும் நாடு எது தெரியுமா? இந்தியாவுக்கும் இடம் இருக்காம்..

முட்டாள் தனமான மக்கள் அதிகம் வாழும் நாடு எது தெரியுமா? இந்தியாவுக்கும் இடம் இருக்காம்..

அந்த வகையில், தேவர்களின் குருவாக கொண்டாடப்படும் குருபகவான் கடந்த நவம்பர் 11ஆம் தேதி வக்ர பெயர்ச்சியடைந்தார்.

இந்த வக்ர பெயர்ச்சியால் 12 ராசிகளில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு அசுபமான பலன்கள் கிடைக்கவுள்ளதாக ஜோதிடம் கூறுகிறது. அப்படியாயின், அசுபமான பலன்களை யாருக்கெல்லாம் குரு கொடுக்கப்போகிறார் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.    

குருபெயர்ச்சியால் தத்தளிக்கும் ராசியினர்.. உங்களுக்கும் வாய்ப்பு இருக்கா? | Guru Bhagavan Gives Lucky Zodiac Signs

மேஷ ராசியில் பிறந்தவர்கள்மேஷ ராசியில் பிறந்தவர்கள் குரு பகவான் வக்ர நிலையில் இருப்பதால் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. நீங்கள் இவ்வளவு நாள் சாதாரணமாக இருந்தது போன்று இனியும் இருக்காதீர்கள். வேலையில் நிறைய பிரச்சினைகள் வரலாம். சற்று அவதானிப்புடன் நடப்பது சிறந்தது. 
மிதுன ராசியில் பிறந்தவர்கள்குரு பகவான் வக்ர நிலையில் இருப்பதால் நீங்கள் வேலையில் நிறைய சிக்கல்களை பார்க்கலாம். துணையுடன் சண்டை வருவதற்கான வாய்ப்ப அதிகமாக உள்ளது. எப்போதும் வாக்குவாதங்களில் வாயை கொடுத்து அசிங்கபடாதீர்கள். இது போன்ற நடவடிக்கைகள் சோர்வை உண்டாக்கும்.  
துலாம் ராசியில் பிறந்தவர்கள்இவ்வளவு நாட்களாக அதிர்ஷ்டத்தை பார்த்த துலாம் ராசியினர் முடிந்தளவு கவனத்துடன் இருக்க வேண்டும். வேலையில் புதிய எதிரிகள் வருவார்கள். நீங்கள் பேசுவது சமூகத்தில் எடுத்து கொள்ளப்படாத நிலை உருவாகும். முடிந்தளவு பிரச்சினைகளை தள்ளி வைப்பது சிறந்தது. உங்களுடன் இருப்பவர்களே உங்களை தவறாக கூறலாம். அவற்றை கண்டு அச்சம் கொள்ளாது, தைரியமாக போராடுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே! 

றீச்ஷா பண்ணையில் குவிக்கப்பட்ட கோழிக்குஞ்சுகள்.. நீங்களும் வாங்கலாம்- எப்படி தெரியுமா?

றீச்ஷா பண்ணையில் குவிக்கப்பட்ட கோழிக்குஞ்சுகள்.. நீங்களும் வாங்கலாம்- எப்படி தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

21 Jan, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, London, United Kingdom

22 Jan, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன், Toronto, Canada, Ottawa, Canada

23 Dec, 2025
நன்றி நவிலல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
நன்றி நவிலல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, கொழும்பு, London, United Kingdom

20 Jan, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

30 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு, பேர்லின், Germany

06 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், Hagen, Germany

22 Jan, 2023
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

17 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, கொழும்பு, Oakville, Canada

15 Jan, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Toronto, Canada

15 Jan, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Tellippalai, Chennai, India

15 Jan, 2026
மரண அறிவித்தல்

நல்லூர் வடக்கு, உக்குளாங்குளம், Lünen, Germany

13 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், Scarborough, Canada

18 Jan, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Erlalai, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா, Canada

20 Jan, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Brampton, Canada

30 Jan, 2025
38ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, உரும்பிராய்

19 Jan, 1988
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு, 15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Milton, Canada

16 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

18 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, Toronto, Canada

19 Jan, 2025
மரண அறிவித்தல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US