அதிர்ச்சி...அதிகமாக நிலக்கடலை எடுத்துக்கொண்டால் மாரடைப்பு ஏற்படும்!
health
food
groundnuts
By Nivetha
பல்வேறு நன்மைகளை கொண்ட நிலக்கடலையை அதிக எடுப்பதும் ஆபத்தானது.
அப்படி அதிகமாக சாப்பிட்டால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
- அளவில்லாமல் நிறைய நிலக்கடலை சாப்பிட்டால் அது எடையை அதிகரித்துவிடும்.
- நிறைய கடலையை சாப்பிட்டுவிட்டு குறைந்த அளவிலான உணவுகளை எடுத்துக்கொண்டால் சத்துக்குறைபாடு ஏற்படும்.
- நிலக்கடலையில் அதிகளவு ப்ரோட்டின் இருக்கிறது என தொடர்ந்து எடுப்பவர்கள் நிலக்கடையில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
- சத்தான டயட் என்பது எல்லாச் சத்துக்களும் சரிவிகிதத்தில் இருக்க வேண்டியது அவசியம். உடலில் ஒரு சத்து மட்டும் அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ அது தீங்கையே ஏற்படுத்திடும்.
- ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் .
- மாரடைப்பு, வாதம் போன்றவை ஏற்படக்கூடும்.
- நிலக்கடலையில் அதிகப்படியான லெக்டீன் இருக்கிறது. இதனை எளிதாக ஜீரணிக்க முடியாது.
- மற்ற உணவுகளையும் செரிக்க விடாமல் தானும் செரியாமல் அடைத்துக் கொண்டு விடும் இதனால் எலும்புகளில் வீக்கம், எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படும்.
- நிலக்கடலையில் ஒமேகா 6 இருக்கிறது.
- இதனைச் சாப்பிடுவது நல்லது தான் என்றாலும் நம் உடலுக்கு ஒமேகா 3 மற்றும் 6 இரண்டுமே தேவை.
- ஒமேகா 3 குறைவாக இருக்கும் நிலக்கடலையை அதிகப்படியாக எடுத்துக் கொண்டால் உடலில் ஒமேகா 3 சத்து குறைந்திடும். இதனால் உடல்நலக்குறைவு ஏற்படும்.
ஒரு நாளைக்கு எவ்வளவு நட்ஸ் சாப்பிட வேண்டும்? இதுக்கு மேல சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து?
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US