அம்மாவான பின்னும் இப்படியா? ஹொட் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் அமலா பால்!

Amala Paul Tamil Cinema Viral Video Tamil Actress
By Vinoja Oct 13, 2026 11:45 AM GMT
Report

நடிகை அமலாபால் படு கிளாமரான லுக்கில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில், அசத்தல் போஸ் கொடுத்து தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது. 

நடிகை அமலா பால்

இந்து சமவெளி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினாலும் பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் மூலம் பெரிய அளவில் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்று பிரபலமடைந்தவர் தான் நடிகை அமலாபால்.

அம்மாவான பின்னும் இப்படியா? ஹொட் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் அமலா பால்! | Actress Amala Paul Hot Photoshoot Goes Viral

ஒரே சந்திப்பில் ஃபேவரைட் ஆகிவிட்டார் முதல்வர் விஜய் - விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி!

ஒரே சந்திப்பில் ஃபேவரைட் ஆகிவிட்டார் முதல்வர் விஜய் - விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி!

அதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடித்தார்.

டாப் நாயகியாக இருந்தபோதே இயக்குனர் விஜய்யை 2014ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்த அமலா பால், 2017ல் கருத்து வேறுப்பாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.

அம்மாவான பின்னும் இப்படியா? ஹொட் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் அமலா பால்! | Actress Amala Paul Hot Photoshoot Goes Viral

அதை தொடர்ந்து, இவர் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

அம்மாவான பின்னும் இப்படியா? ஹொட் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் அமலா பால்! | Actress Amala Paul Hot Photoshoot Goes Viral

கயல் சீரியலில் எழிலின் அதிரடி ரீஎன்ட்ரி.. வெளியானது அடுத்த வார ப்ரோமோ - வைரலாகும் காட்சிகள்!

கயல் சீரியலில் எழிலின் அதிரடி ரீஎன்ட்ரி.. வெளியானது அடுத்த வார ப்ரோமோ - வைரலாகும் காட்சிகள்!

தற்போது சினிமாவை ஓரங்கட்டிவிட்டு கணவன் மற்றும் குழந்தையுடன் அமலா பால் நேரம் செலவிட்டு வருகின்றார். இந்நிலையில், படு கிளாமரான லுக்கில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US