மணப்பெண்ணின் அழகில் மயங்கிய மணமகன்! என்ன செய்தார்னு ரெியமா?
இன்றைய காலத்தில் திருமண நிகழ்வில் நடைபெறும் நிகழ்வுகள் சிரிக்க வைப்பதுடன், சுவாரசியமாகவும் அமைந்துள்ளது.
சில தருணத்தில் ஜோடிகள் அழகான நடனமாடுவதையும், சில சமயம் காதல் வசனங்கள் பேசுவதையும், சில சமயம் முத்தங்களை பரிமாறிக்கொள்வதையும் நாம் பார்த்துள்ளோம். ஆனால், தற்போது மணமகன் செய்யும் ஒரு வித்தியாசமான செயலின் வீடியோ வெளியாகியுள்ளது.
குறித்த காட்சியில், மணமக்கள் இருவரும் ஒன்றாக மேடையில் நேருக்கு நேர் நிற்பதை காண முடிகின்றது. மணமகன் தனது கையில் ஒரு கருப்பு துணியைப் பிடித்து மணமகளின் முன் சுழற்றுவதைக் காண முடிகின்றது.
மணமகன் இப்படியொரு செயலை செய்வார் என மணப்பெண் நினைக்கவில்லை. ஆகையால் தன் மீது தன் கணவனுக்கு உள்ள அன்பை பார்த்து வியந்து, மணமகள் மணமகனை மிக ஆசையுடன் பார்த்து பிரமித்து நிற்கின்றார்.